வணக்கம் உறவுகளே
சுகநலங்கள் எப்படி?
பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ஒரு தளமாகும்.
கடந்த சில காலத்துக்கு முன்னர் இதில் சிறிய காணொளிக் கோப்புக்களை தரவேற்றுவதற்கான பாக்கியத்தை சமூக வலைத்தளப் பாவனையாளருக்கு இது அளித்திருந்தது. அந்த 15 செக்கனில் சிறிய குறும்படங்கள் கூடப் பதிவேற்றும் அளவுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்திருந்தாலும் சிக்கனமாக இணையம் பாவிப்பவருக்கு இருந்த தலையிடி என்னவென்றால் instagram இல் காணொளிகள் தன்னியக்கமாக இயங்க ஆரம்பிப்பதை தடுக்க முடியாது.
தேவையானால் ஒரேயொரு option கொடுத்திருக்கிறார்கள் use less data என்ற விடயமாகும் இருந்தாலும் இதில் உயர்தரக் காணொளிகளை மட்டுப்படுத்துமே தவிர காணொளித் தானியங்கலை நிறுத்தாது.
இந்த நிலையில் வரும் யூன் 20 இல் இருந்து UHD 4K தரத்திலான காணொளிகளை தரவேற்றுவதற்கான அனுமதியைக் கொடுப்பதுடன் அதன் நேர அளவை 20 நிமிடமாகவும் அதிகரிக்கிறது நமது instagram.
இந் நிலையில் தானியங்கலை நிறுத்தும் option ஐ கொண்டு வராவிடில் சிக்கனமாக இணையம் பாவிப்பவர் அனைவரும் தலை தெறிக்க ஓட வேண்டியதைத் தவிர வேறு வழியே இல்லை.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்

1 கருத்துகள்:
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
கருத்துரையிடுக