புதன், 8 டிசம்பர், 2010

கருத்தடை முறை உருவான கதை - contraception

பிற்பகல் 3:10 - By ம.தி.சுதா 80

              இது சரியானது என்றும் இல்லை பிழையானது என்றும் ஒருவாதம் இருந்து கொண்டே இருக்கிறது கால ஓட்டத்தில் இது தப்பில்லை என்னும் அளவிற்கு மாறியிருக்கிறது.
             பெண்கருத்தடை முறையில் சில சட்டரீதியாகவும் பல சட்டரீதியற்றதாகவும் இருக்கும் நிலையில் இன்று நான் எடுத்து விளக்கப்போவது சட்டரீதியான முறை ஒன்றைப் பறியதாகும்.
              கதை கீழே உள்ளது அதற்கு முன் விடயத்தை சொல்லிப் போகிறேன். இதற்கு T வடிவ லூப் பயன்படத்தப்படுகிறது இது intrauterine devices எனப்படும். இது T வடிவம் எனப் பொதுவாகச் சொன்னாலும் இதிலும் சில வடிவமாற்றங்கள் இருக்கிறது. இதன் செயற்பாடு என்னவென்றால் கருப்பையின் உட்சுவர்களில் தொடுகையை எற்படுத்துவதன் மூலம் அங்கே கருத் தங்கலை தடுக்கிறது. விந்தும் சூலும் சேர்ந்து கருக்கட்டப்பட்டபின் அக்கருவானது கருப்பையின் உட் சுவரான endometrium ல் பதிக்கப்படும். அனால் உட்சுவரில் ஏதாவது வேற்றுப் பொருட்கள் (foreign body) இருக்குமானால் கருப்பை அங்கே கருவளர அனுமதிக்காது.
              இதில் இன்னுமொரு விடயம் என்னவென்றால் லூப் ன் இந்த இரு அந்தங்களும் சூல் வெளிவரும் வாசலான பாலோப்பியன் குழாயை (fallopian tube) அடைப்பதே காரணம் எனச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அங்கே ஏற்படும் தொடுகை தான் காரணமாகும் என்பதற்கு இதன் ஆரம்ப வரலாறே தீர்க்க சான்றாகும்.

கதை
         முன்னைய காலங்களில் பாரசிக நாடுகளில் பொதிகளை சுமப்பதற்கு கழுதைகளைப் பயன்படுத்தவார்கள். அவை பல நீரே இல்லாத (நானில்லைங்க தண்ணீர்) சிரமமான இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும் அவை தம்முள் உறவு கொள்வதால் அடையும் கர்ப்பத்தால் அதை தொழில் ரீதியாக பயன்படுத்துவது சாதகமானதாக இருக்கவில்லை. அதனால் என்ன செய்தார்கள் தெரியுமா கூழாங்கற்களை எடுத்து அவற்றை வடிவாக அவித்தார்கள் பின் அதனை கிருமி நீக்கம் (sterilization) செய்து அந்த கற்களை பெண் உறுப்பு வழியாக (vagina) கருப்பையினுள் (uterus) செலுத்தினார்கள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா எத்தனை கழுதைகள் விசக்காய்ச்சலால் (septic) இறந்தனவோ தெரியல.
       நீங்கள் பயப்பட வேண்டாம் மனிதன் இதனை தனக்கு சாதகமானதாக மாற்றிவிட்டான். இதை உட்செலுத்தவது கூட பெரிய வலியான விடயமில்லை. மாதவிடாய் முடிவுற்ற நாளில் தான் இதை உட்செலுத்த இலகுவானதாய் இருக்கும் காரணம் கருப்பை கழுத்த சற்று விரிந்திருக்கும். சாதாரணமாகவே 8 வருடங்களிற்கு இதை பொருத்தியிருக்கலாம். இதனால் பக்க விளைவாக (side effect) சிலவேளை சிறிதளவு ரத்தப் போக்கு ஏற்படும் எனச் சொல்லப்பட்டாலும் மற்றைய தற்காலிக கருத்தடைகளுடன் ஒப்பிடும் போது உடலுக்கான பக்க விளைவு குறைவு தான் காரணம் (oral contraceptive peals) வாய் வழி உட்கொள்ளும் மாத்திரைகளால் அதிலுள்ள (oestrogen and progesterone) காரணமாக உடல் பருமனாதல் போன்ற விளைவுகள் எற்படலாம். இதனால் அண்ணளவாக 6 மாதத்திற்கு 2 (kilo gram) அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் சிலருக்க கருப்பை புற்று நோயும் எற்படச் சாத்தியம் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
           படங்கள் அதிகமாக உள்ளது என குறை சொல்ல வேண்டாம் எல்லாம் ஒருவிளக்கத்திற்காகத் தான்.
என்ன காணுமா இன்னும் விசயம் முடியலிங்க இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஏனையவற்றை பார்ப்போமா ?
            நீங்க சொல்லறது கேட்குதுங்க கல்லுப் போட்ட கதை கேட்டுத் தான் கடலை போட பழகினாங்களோ என்று. எனக்கு அதைப் பற்றித் தெரியாது எனக்கு நீங்கள் போட வேண்டியதை போடுங்கள் அது தாங்க வாக்கு..
எனது ஆரம்ப கால பதிவில் ஒன்று ஆணுறை உருவான கதை.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

80 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

வித்தியாசமான தகவல்! அருமை!

வைகை சொன்னது…

தெரியாத தகவல்கள் மதி, நன்றி!! நீங்களும் நனைய வாருங்கள்!!!

Jana சொன்னது…

தங்கள் ஆணுறை பற்றிய பதிவின்போதே இது பற்றி விரைவில் எழுதுவதாக தாங்கள் சொன்னது. பல நாட்களின்பின் இப்போது.. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி சுதாகரன்.

பாலா சொன்னது…

அருமையான பதிவு நண்பரே ... வாழ்த்துக்கள்

pichaikaaran சொன்னது…

அடடா. சுடு சோறு கிடைக்காம போச்சே .
Good post

தெரியாத தகவல்கள் மதி.

அருமையான பதிவு.

karthikkumar சொன்னது…

மருத்துவமும் எழுதுவீங்களா? ரைட்டு

Prabu M சொன்னது…

எல்லா ஃபீல்டுலயும் புகுந்து பின்னியெடுக்கிறீங்களே நண்பா :)
வாழ்த்துக்கள்...

வினோ சொன்னது…

நல்ல பகிர்வு.. வித்தியாசமான பதிவு..

Unknown சொன்னது…

தெரியாத விசயங்கள் இவை.. நல்ல பதிவுங்க..

தெளிவானக் குறிப்புகள் மற்றும் புகைப்படங்களுடன் . அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் ஒரு சிறந்தப் பதிவு நண்பரே வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்களின் சேவை

மாணவன் சொன்னது…

அருமை நண்பரே,

பயனுள்ள தகவலை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் சூப்பர்

தொடரட்டும் உங்கள் பணி

Bavan சொன்னது…

பகிர்வுக்கு நன்றி டாக்டர்.ம.தி.சுதா.MBBS..:)

Unknown சொன்னது…

நல்ல பதிவு! நன்றி! உங்கள் சேவை தொடரவேணும்! இன்னும் நிறைய எழுதுங்க! :-)

கார்த்தி சொன்னது…

புதிய தகவல் வாழ்த்துக்கள்!

nis சொன்னது…

இந்த விடயங்களை பெறுவது கடினம்
super சுதா

Unknown சொன்னது…

வாக்களித்தாச்சு...

Unknown சொன்னது…

சிறந்த பதிவு

Occupation: AMP medicine அல்லவா ?

வாக்குகள் வழங்கியாச்சு சகோதரா

மு.லிங்கம் சொன்னது…

உங்களது ஒவ்வொரு அணுகுமுறையும் வியப்படைய வைக்கின்றன, பாராட்டுக்கள்!!!

Ashwin-WIN சொன்னது…

அருமையான தகவல்.. வெளிப்படையாக எல்லாருக்கும் கொணர்ந்தமைக்கு நன்றி நண்பரே..

கவி அழகன் சொன்னது…

அருமை அருமை அருமை

Shafna சொன்னது…

நல்லம் நல்லம்..நீங்க will டாக்குதரா?

Chitra சொன்னது…

தகவல் பகிர்வுக்கு நன்றிங்க.

நிலாமதி சொன்னது…

மருத்துவ தகவல் பதிவுக்கு நன்றி

sinmajan சொன்னது…

விளக்கமான பதிவு..

அன்பரசன் சொன்னது…

தெரியாத தகவல்

Philosophy Prabhakaran சொன்னது…

புதிய தகவல் ஒன்றினை சொன்னதற்கு நன்றி... தாமதமான பின்நூட்டதிற்குமன்னிக்கவும்...

சுதா செம போஸ்ட்

Harini Resh சொன்னது…

உண்மையில் நிறைய பெண்களுக்கு தேவையான தகவல் சுதா
இதெல்லாம் தெரியாம தான் நிறைய பேர் சொதப்புறாங்க :)
படங்களுடன் விளக்கம் அருமை......

தாமதமான பின்நூட்டதிற்கு மன்னிக்கவும்.

ARV Loshan சொன்னது…

அருமையான பதிவு

ம.தி.சுதா பாராட்டுக்கள்!!

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது…

சுடுசோறு,

நல்ல கதை.. நல்ல பதிவு.

பெயரில்லா சொன்னது…

உபயோகமுள்ள பதிவு..

பெயரில்லா சொன்னது…

விழிப்புணர்வு கட்டுரை

பெயரில்லா சொன்னது…

தெளிவான பார்வை

Thirumalai Kandasami சொன்னது…
தினேஷ்குமார் சொன்னது…

அறியா தகவல் அறிந்தமை நன்று சகோ

எனக்கு இது தெரிந்த தகவல்தான் என்றாலும் கழுதை மேட்டர் புதுசு...!

தெரியாத தகவல்கள்
அருமையான பதிவு.

Kiruthigan சொன்னது…

நல்ல பதிவு...

ம.தி.சுதா சொன்னது…

எஸ்.கே said...
வித்தியாசமான தகவல்! அருமை!

..............................

மிக்க நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

வைகை said...
தெரியாத தகவல்கள் மதி, நன்றி!! நீங்களும் நனைய வாருங்கள்!!!

.......................

நன்றிங்க .. வந்தோமில்ல...

ம.தி.சுதா சொன்னது…

Jana said...
தங்கள் ஆணுறை பற்றிய பதிவின்போதே இது பற்றி விரைவில் எழுதுவதாக தாங்கள் சொன்னது. பல நாட்களின்பின் இப்போது.. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி சுதாகரன்.

........................

நன்றி அண்ணா நீங்கள் யானை அல்லவா...

ம.தி.சுதா சொன்னது…

பாலா said...
அருமையான பதிவு நண்பரே ... வாழ்த்துக்கள்

...........................

நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

பார்வையாளன் said...
அடடா. சுடு சோறு கிடைக்காம போச்சே .
Good post

.....................

கவலைப்படாதிங்க அடுத்த முறை தருகிறேன்...

ம.தி.சுதா சொன்னது…

சே.குமார் said...
தெரியாத தகவல்கள் மதி.

அருமையான பதிவு.

......................

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

karthikkumar said...
மருத்துவமும் எழுதுவீங்களா? ரைட்டு

.....................

ஏதோ கொஞ்சம் தெரியுமுங்க...

ம.தி.சுதா சொன்னது…

பிரபு . எம் said...
எல்லா ஃபீல்டுலயும் புகுந்து பின்னியெடுக்கிறீங்களே நண்பா :)
வாழ்த்துக்கள்...

.......................

மிக்க நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

வினோ said...
நல்ல பகிர்வு.. வித்தியாசமான பதிவு..

......................

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

பதிவுலகில் பாபு said...
தெரியாத விசயங்கள் இவை.. நல்ல பதிவுங்க..

.......................

மிக்க நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
தெளிவானக் குறிப்புகள் மற்றும் புகைப்படங்களுடன் . அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் ஒரு சிறந்தப் பதிவு நண்பரே வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்களின் சேவை

......................

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

மாணவன் said...
அருமை நண்பரே,

பயனுள்ள தகவலை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் சூப்பர்

தொடரட்டும் உங்கள் பணி

..........................

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

Bavan said...
பகிர்வுக்கு நன்றி டாக்டர்.ம.தி.சுதா.MBBS..:)

...........................

இந்த குசும்பு தானே வேண்டாமுங்கிறது.... (ஹ... ஹ.... ஹ...)

ம.தி.சுதா சொன்னது…

ஜீ... said...
நல்ல பதிவு! நன்றி! உங்கள் சேவை தொடரவேணும்! இன்னும் நிறைய எழுதுங்க! :-)

........................

நன்றி ஜீ.. என்ன அரசியல் வாதி மாதிரி சொல்லுறிங்க ஹிஹிஹி

ம.தி.சுதா சொன்னது…

கார்த்தி said...
புதிய தகவல் வாழ்த்துக்கள்!

......................

மிக்க நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

nis said...
இந்த விடயங்களை பெறுவது கடினம்
super சுதா

........................

மிக்க நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

பாரத்... பாரதி... said...
வாக்களித்தாச்சு...

..........................

மிக்க நன்றிங்க....

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...
சிறந்த பதிவு

Occupation: AMP medicine அல்லவா ?

வாக்குகள் வழங்கியாச்சு சகோதரா

.......................

நன்றி சகோதரா.. அது ஒரு காலம் அழகிய காலம்...

ம.தி.சுதா சொன்னது…

mainthan said...
உங்களது ஒவ்வொரு அணுகுமுறையும் வியப்படைய வைக்கின்றன, பாராட்டுக்கள்!!!

......................

நன்றி அண்ணா...

ம.தி.சுதா சொன்னது…

Ashwin-WIN said...
அருமையான தகவல்.. வெளிப்படையாக எல்லாருக்கும் கொணர்ந்தமைக்கு நன்றி நண்பரே..

.....................

நன்றி சகோதரா... என்னால் முடிந்தது..

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...
அருமை அருமை அருமை

....................

நன்றி அண்ணா...

ம.தி.சுதா சொன்னது…

Shafna said...
நல்லம் நல்லம்..நீங்க will டாக்குதரா?

...................

நன்றி சகோதரி.... இல்லீங்க.

ம.தி.சுதா சொன்னது…

Chitra said...
தகவல் பகிர்வுக்கு நன்றிங்க.

.....................

நன்றி அக்கா...

ம.தி.சுதா சொன்னது…

நிலாமதி said...
மருத்துவ தகவல் பதிவுக்கு நன்றி

.....................

நன்றி அக்கா...

ம.தி.சுதா சொன்னது…

sinmajan said...
விளக்கமான பதிவு..

......................

நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

அன்பரசன் said...
தெரியாத தகவல்

.....................

அப்படியா இப்ப சரி தானே நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

philosophy prabhakaran said...
புதிய தகவல் ஒன்றினை சொன்னதற்கு நன்றி... தாமதமான பின்நூட்டதிற்குமன்னிக்கவும்...

நன்றி பிரபா.. இதிலென்ன இருக்கிறது வந்தால் சரி தானே...

ம.தி.சுதா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...
சுதா செம போஸ்ட்

.....................

நன்றி சிபிஎஸ்

ம.தி.சுதா சொன்னது…

Harini Nathan said...
உண்மையில் நிறைய பெண்களுக்கு தேவையான தகவல் சுதா
இதெல்லாம் தெரியாம தான் நிறைய பேர் சொதப்புறாங்க :)
படங்களுடன் விளக்கம் அருமை......

தாமதமான பின்நூட்டதிற்கு மன்னிக்கவும்.

.........................

நன்றி சகோதரி.... இது பலருக்கு உதவியிருந்தால் சந்தோசமே...

ம.தி.சுதா சொன்னது…

LOSHAN said...
அருமையான பதிவு

ம.தி.சுதா பாராட்டுக்கள்!!

.........................

நன்றி அண்ணா..

ம.தி.சுதா சொன்னது…

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...
சுடுசோறு,

நல்ல கதை.. நல்ல பதிவு.

................................

மிக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் said...
உபயோகமுள்ள பதிவு..

...........................

நன்றி.. நன்றி... நன்றி... சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

Thirumalai Kandasami said...
Good information..

............................

மிக்க நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

dineshkumar said...
அறியா தகவல் அறிந்தமை நன்று சகோ

..........................

அப்படியா நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...
எனக்கு இது தெரிந்த தகவல்தான் என்றாலும் கழுதை மேட்டர் புதுசு...!

.......................
நன்றி சகோதரா.. கழுதைக் கதையென்று என்னோட கதையை சொல்ல தானே...

ம.தி.சுதா சொன்னது…

வெறும்பய said...
தெரியாத தகவல்கள்
அருமையான பதிவு.

....................

நன்றி சகோதரா....

ம.தி.சுதா சொன்னது…

Cool Boy கிருத்திகன். said...
நல்ல பதிவு...

........................

நன்றி கூகூகூகூல்

Kousalya Raj சொன்னது…

மிக தாமதமாக தான் உங்கள் பதிவை படிக்கிறேன்...மிக நல்லதொரு பதிவு...பெண்களாக இருந்தாலுமே சில சந்தேகங்கள் உண்டு... இதை படித்தால் சந்தேகங்கள் நிச்சயம் தீரும்...பகிர்வுக்கு நன்றி சகோ.

ஹேமா சொன்னது…

சாதாரணமாகக் கருத்தடை என்று கேள்விப்படுகிறோமே தவிர இத்தனை தேடல் இருந்ததில்லை.புதுமையான விஷயங்கள் சுதா.நன்றி !

அரிய தகவல்கள்.

நன்றி சகோ

Admin சொன்னது…

Nalla Pathivu. Thanks

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top