ஞாயிறு, 21 நவம்பர், 2010

குடும்ப நடிகையின் ஆபாசப் புகைப்படங்கள் (நிமிடக் கதை 18+)

முற்பகல் 10:25 - By ம.தி.சுதா 38


இந்தப் படத்திற்கும் பதிவிற்கும் சம்பந்தமே இல்லை.... என்ன சுதா 18+ ற்கு இறங்கிட்டானே என்று பயப்படாதியுங்கோ..
இது ஒரு தீர்க்கதரிசனக் கதையாகும்.

          அன்றைய செய்திகளனைத்தும் அவள் பெயரைத் தாங்கியே வந்திருந்தது. அவள் பிரபலத்தில் கண் வைத்த சிலர் செய்த சதி தான் இது என பலர் பேசினார்கள்.அது சரி இது எப்படி மதியோடை தளத்திற்குக் கிடைத்தது என்றும் பலர் பேசிக் கொண்டார்கள். அந்தப் படம் செயற்கையானது என ஒரு தொகை பேரும். இல்லை தத்தரூபமாக எடுக்கப்பட்டது என ஒரு குழுவும் வாதிட்டுக் கொண்டது.

அவளிடம் வந்த மனேஜர் கேட்டான்.
மேடம் ஒரு ம் மட்டும் சொல்லுங்க உடனே அந்த வலைத் தளத்தின் மேல் மான நஷ்ட வழக்குப் போடுகிறேன்
 “வேண்டாம்பா அவனே காசில்லாமல் தான் ஒசி புளொக்கில எழுதுறான்
 ”நீங்க ஒரு 1000 ரூபா தந்தால் போதும் இப்பவே அவன் புளோக்கை மூடுகிறேன்
 ”நீ முதல்ல போய் உன்ர வேலையைப் பார் பாப்பம் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்
மிகவும் கடுப்புடன் கூறிவிட்டு தானது தாவணியை சரி பார்த்துக் கொண்டாள். கத்தியால் காயம்பட்ட அப்பிள் துண்டுகள் சில அவள் உதட்டு வைத்தியத்திற்காய் தட்டு ஒன்றில் ஏங்கி நிற்க அத் தட்டுடன் அவள் தாயார் எதிரே வந்தாள்.
 “ஏனம்மா தடுக்கிறாய் உந்த கருமாந்திரத்து மதியோடை புளொக்கர் காரனுக்கு நல்ல பாடம் புகட்டணும் ஓம் என்று சொல்லேன்
உனக்கு இதெல்லாம விளங்காதம்மா என்றொ ஒரு நாள் என் ஒரிஜினல் படம் இதே போல் வரத் தான் போகிறது. அப்போ இதே உலகம் சொல்லிக் கொள்ளும்.. இப்படித் தான் போன வருசமும் ஒரு புளொக்கர்காரன் ஒரு கிராபிக்ஸ் படம் காட்டி புரளி கிளப்பினான் என்று.....!!!!!!!!" தாயார் வாயடைத்துப் போய் நின்றார்..

இது எனது பதிவுலகத்தில் முதலாவது நிமிடக் கதையாகும் (பதிவுலகத்தில்) இங்கு கருத்திட சங்கடப்படுபவர்கள் தயவுசெய்து கருத்திட வேண்டாம் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் ஒரு வாக்காவது இடுவார்களே  என்பதற்காகத் தான்.. அப்புறம் என்ன...??

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

38 கருத்துகள்:

Unknown சொன்னது…

:))

Jana சொன்னது…

//என்ன சுதா 18+ ற்கு இறங்கிட்டானே/

இதென்ன!! சுதாவே 18+ தானே?
வயதை சொன்னேன் தம்பி.

KANA VARO சொன்னது…

நாங்க 18-

ஒண்ணுமே புரியல

எஸ்.கே சொன்னது…

நல்லாயிருக்கு நண்பரே!

சுதா கதை ஓகே,ஆனா நாங்க எல்லாம் உங்களை சமூக விழிப்புணர்வுக்கட்டுரையாலரா பார்த்துட்டோம்,அதனால ஜாலி கதை எழுதுனதை இன்னும் ஜீரனிக்க முடியல. அப்பப்ப இதே மாதிரி வெரைட்டி யா எழுதுங்க

karthikkumar சொன்னது…

நாங்க 18-

ஒண்ணுமே புரியல///
எனக்கும்தான்

NaSo சொன்னது…

நண்பா கதை நல்லாருக்கு. கொஞ்சம் பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Philosophy Prabhakaran சொன்னது…

அதிர்ச்சி ஆனால் ஆச்சர்யம்... அதுசரி, அசின் படத்தில் போட்டோஷாப் வேலை எதோ செய்திருக்கிறீர்கள் போல...

எப்பூடி.. சொன்னது…

புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

கவி அழகன் சொன்னது…

நல்ல படைப்பு தம்பி
வழமைபோல் சுப்பர்

ஹேமா சொன்னது…

சுதா.....
ம்ம்ம்...நல்லாத்தானிருக்கு கதை !

Unknown சொன்னது…

வாக்குகள் அனைத்தும் போட்டாச்சு சகோதரம்.

முதலாவது நிமிடக்கதைக்கு பாராட்டுக்குள்.

Unknown சொன்னது…

18+ ?
18+ மேல போகவேண்டாம்

நானும் வந்தேன். கதை கேட்டேன் இல்லை படித்தேன். நிமிடக்கதையை நிமிடத்தில்

ஷஹன்ஷா சொன்னது…

ஐயேர் ஐயோ....முடியலப்பா....அவ்வளவு அருமை....

Unknown சொன்னது…

My best wishes

சிவகுமாரன் சொன்னது…

18+ கதை மாதிரி இல்லை. இன்றைய திரை உலகை அப்பட்டமாக்கியது கதை.

சிவகுமாரன் சொன்னது…

கொஞ்சம் படம் வரைந்து காட்டுங்களேன் ப்ளீஸ்,

ம.தி.சுதா சொன்னது…

சே.குமார் said...
வருகைக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

ஜீ... said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

Jana said...
ஃஃஃஃஃஃஃ//என்ன சுதா 18+ ற்கு இறங்கிட்டானே/

இதென்ன!! சுதாவே 18+ தானே?
வயதை சொன்னேன் தம்பிஃஃஃஃஃ

குசும்புக் குமரனே மிக்க நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

KANA VARO said...
ஃஃஃஃஃநாங்க 18-
ஒண்ணுமே புரியலஃஃஃஃஃ

இந்தாப் பார்ரா நம்ம வரோவை...
வருகைக்கு மிக்க நன்றி

ம.தி.சுதா சொன்னது…

எஸ்.கே said...
ஃஃஃஃஃஃநல்லாயிருக்கு நண்பரேஃஃஃஃஃ

வருகைக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...
ஃஃஃஃஃஃஃசுதா கதை ஓகே,ஆனா நாங்க எல்லாம் உங்களை சமூக விழிப்புணர்வுக்கட்டுரையாலரா பார்த்துட்டோம்,அதனால ஜாலி கதை எழுதுனதை இன்னும் ஜீரனிக்க முடியல. அப்பப்ப இதே மாதிரி வெரைட்டி யா எழுதுங்கஃஃஃஃஃஃ

நன்றீங்க... இப்பிடித் தான் இடக்கிட ஐயர் வீட்டிலும் முட்டை விற்போம்.

ம.தி.சுதா சொன்னது…

karthikkumar said...

ஃஃஃஃஃநாங்க 18-
ஒண்ணுமே புரியல///ஃஃஃஃ

அப்ப ஒண்ணுமே பண்ண முடியாதே...
வருகைக்கு மிக்க நன்றி

ம.தி.சுதா சொன்னது…

நாகராஜசோழன் MA said...
ஃஃஃஃஃஃஃநண்பா கதை நல்லாருக்கு. கொஞ்சம் பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்ஃஃஃஃஃ

ஆமாங்கோ... வருகைக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

philosophy prabhakaran said...

ஃஃஃஃஃஅதிர்ச்சி ஆனால் ஆச்சர்யம்... அதுசரி, அசின் படத்தில் போட்டோஷாப் வேலை எதோ செய்திருக்கிறீர்கள் போல..ஃஃஃஃ

அங்க தானே கதைக் கருவே இருக்கிறது...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

எப்பூடி.. said...
ஃஃஃஃஃபுதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.ஃஃஃஃஃ

வருகைக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...
ஃஃஃஃஃநல்ல படைப்பு தம்பி
வழமைபோல் சுப்பர்ஃஃஃ

மிக்க நன்றி அண்ணா...

ம.தி.சுதா சொன்னது…

ஹேமா said...
ஃஃஃஃஃஃசுதா.....
ம்ம்ம்...நல்லாத்தானிருக்கு கதை !ஃஃஃஃ

வருகைக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றி அக்கா...

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...
ஃஃஃஃமுதலாவது நிமிடக்கதைக்கு பாராட்டுக்குள்ஃஃஃஃ

வருகைக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...
ஃஃஃஃஃ18+ ?
18+ மேல போகவேண்டாம்ஃஃஃஃ

ஆமாம் சரி சகோதரா ஒரு வித்தியாசத்திற்குத் தான் இப்படி...

ம.தி.சுதா சொன்னது…

அன்புடன் மலிக்கா said...
ஃஃஃஃஃநானும் வந்தேன். கதை கேட்டேன் இல்லை படித்தேன். நிமிடக்கதையை நிமிடத்தில்ஃஃஃ

வருகைக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றி சகோதரம்

ம.தி.சுதா சொன்னது…

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
ஃஃஃஃஃஃஃஐயேர் ஐயோ....முடியலப்பா....அவ்வளவு அருமை..ஃஃஃஃ

வருகைக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றி சகோதரம்

ம.தி.சுதா சொன்னது…

Maheswaran.M said...
ஃஃஃஃஃஃMy best wishesஃஃஃஃ

வருகைக்கு மிக்க நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

சிவகுமாரன் said...
ஃஃஃஃஃஃஃஃ18+ கதை மாதிரி இல்லை. இன்றைய திரை உலகை அப்பட்டமாக்கியது கதைஃஃஃஃஃ

அப்படியும் வைத்துக் கொள்ளலாம்...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

சிவகுமாரன் said...
ஃஃஃஃஃஃகொஞ்சம் படம் வரைந்து காட்டுங்களேன் ப்ளீஸ்,ஃஃஃஃ

ஏங்க இந்த கொலை வெறி....

மாய உலகம் சொன்னது…

எப்புடிங்க இப்படியெல்லாம்... கிரியேட்டிவ் பாராட்டலாம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top