சனி, 30 அக்டோபர், 2010

மறைமுகமாய் பணத்தை பறிக்கும் HUTCH வலையமைப்பு

பிற்பகல் 6:17 - By ம.தி.சுதா 27

               உலக மாற்றத்தில் தொலைத் தொடர்பாடல் ஆனது முக்கிய பங்கினை பெற்றுள்ளது. அதிலும் இலங்கையைப் பொறுத்தவரை கைப்பேசி வலையமைப்புகளின் விஸ்தரிப்பானது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

             வாடிக்கையாளரைப் பொறுத்தவரை எதைப் பாவிப்பது எதைத் தவிர்ப்பது என குழம்பிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு முக்கிய விடயமாகக் குறிப்பிடப்படுவது என்னவென்றால் ஒரு வலையமைப்பானது தனது வாடிக்கையாளரிடம் மறைமுகமாகப் பணம் பறிக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

                                     27 ஆகஸ்ட் 2010 அன்று 
 A SPECIAL HELLO TUNE HAS BEEN ACTIVATED ON YOUR HUTCH MOBILE FREE FOR 5 DAYS. IF YOU WISH TO DEACTIVATE SEND HT DA TO 368 FOR FREE DEACTIVATION. 
இப்படி ஒரு குறுந்தகவல் வந்திருக்கிறது. .... இது ஹலோ ரியூன் சம்பந்தப்பட்டதாகும். ஹலோ ரியூன் என்றால் நீங்கள் யாருக்காவது அழைப்பை மேற்கொண்டால் அவர் உங்கள் அழைப்பை ஏற்கும் வரை நீங்கள் கேட்பதற்காக வழங்கப்படும் இசையொலியாகும். இந்தக் குறுந்தகவலை பலர் பார்த்திருக்கச் சந்தர்ப்பம் இல்லை காரணம் இந்த வலையமைப்பில் இருந்த ஒரு நாளைக்கு சராசரி 4-5 குறுந்தகவல் அனுப்பப் படுவதால் யாரும் அதைக் கவனத்திலெடுப்பதே இல்லை. அப்படிப் பார்த்தாலும் பார்க்கும் நபருக்கு மொழிப்பிரச்சனை இருக்கமாயின் அவர் நிலை எப்படியிருக்கும்.

        மற்றைய வலையமைப்புக்களிலும் இப்படி இலவச சேவை வழங்கப்பட்டாலும் அவர்கள் குறிப்பிட்ட நாளில் அது தானாகவே செயலிழந்த விடும். இங்கே அந்தச் சேவையானது செயலிழக்காமல் இருப்பதால் மறைமுகமாகப் பணம் பிடுங்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

        முக்கியமாக உங்களது கைப்பெசியில் இது செயற்பாட்டில் இருக்கமாயின் உங்களுக்குத் தெரியப் போவதில்லை. தங்களுக்கு அழைப்பை மேற்கொள்பவர் சொன்னால் மட்டும் தான் தங்களுக்குத் தெரியவரலாம்.

        நிச்சயம் இதனால் பல வாடிக்கையாளர் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தொடர்பு கொண்ட சிம் அட்டையின் பணத்தை மீளழிக்க ஆவன செய்யப்படும் என முறைப்பாட்டை பதிந்து கொண்ட போதிலும் இது வரை பதிலளிக்கப்படவில்லை. சில வேளை அவர்களின் இச் செயற்பாட்டிற்கு அவர்களால் இலவசமாக வழங்கப்பட்ட சிம் அட்டைகளே காரணமாக இருக்கலாம். ஏனெனில் பல சிம் அட்டைகள் பாவிக்கப்படாமல் பணத்துடன் கைவிடப்பட்டு இருக்கிறது. அதற்காக அப்பாவி வாடிக்கையாளர் பாதிக்கப்படக் கூடாதல்லவா இது ஒரு பாதிக்கப்பட்டவனின் விழிப்புணர்ச்சிக் கட்டுரையாக எற்றுக் கொள்ளவும்.
இந்தச் செய்தி இலங்கையருக்கு மட்டும் பொருந்தக் கூடியதல்ல இப்படித் தான் பல வலையமைப்பகள் ஏமாற்றி வருகிறது. மற்றாவருக்கு உதவும் நோக்கிருந்தால் இந்த ஆக்கம் பலரைச் சென்றடைய ஒரு வாக்குக் குத்தி விட்டுப் போகுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

27 கருத்துகள்:

தங்களது கட்டுரை மூலமாக நல்லதொரு விழிப்புணர்வை தந்துள்ளிர்கள்.

தமிழ் மற்றும் தமிழர்களுக்கான தளமாக இயங்கி வரும் நட்பூ (www.natpu.in) இணைய இதழையும் பார்க்குமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

மாணவன் சொன்னது…

//இது ஒரு பாதிக்கப்பட்டவனின் விழிப்புணர்ச்சிக் கட்டுரையாக எற்றுக் கொள்ளவும்.//

விழிப்புணர்ச்சித்தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
நன்றி
நட்புடன்
மாணவன்

கவி அழகன் சொன்னது…

பன்னாட்டு கம்பனிகள் ஏழை மக்களின் பணத்தை தந்திரமாக பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன
நல்ல படைப்பு எல்லாத்திலும் விழிப்பாக இருப்போம் தம்பி

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி! எப்படிலாம் தில்லாலங்கடி வேளை காமிக்கிறாங்க!!!

புதிய மனிதா. சொன்னது…

தேவையான பதிவு ..வாழ்த்துக்கள் .

டிலீப் சொன்னது…

//இலவசமாக வழங்கப்பட்ட சிம் அட்டைகளே காரணமாக இருக்கலாம். ஏனெனில் பல சிம் அட்டைகள் பாவிக்கப்படாமல் பணத்துடன் கைவிடப்பட்டு இருக்கிறது. அதற்காக அப்பாவி வாடிக்கையாளர் பாதிக்கப்படக் கூடாதல்லவா//

நல்லதொரு விழிப்புணர்ச்சி கட்டுரை நண்பா வாழ்த்துக்கள்

அன்பரசன் சொன்னது…

நல்லதோர் பதிவு.

நல்ல விழிப்புணர்வுத் தகவல் நண்பரே....

அருமையான அவசியமான இடுகை.

Chitra சொன்னது…

எப்படியெல்லாம் யோசித்து பணம் பறிக்கிறாங்க!

அந்நியன் சொன்னது…

அந்நியனின் முதல் அத்யாயம்

ஷஹன்ஷா சொன்னது…

நல்ல விழிப்புணர்வு தகவல்.....நன்றி அண்ணா....

நல்லதொரு விழிப்புணர்ச்சி கட்டுரை...தொடரட்டும் உங்கள் விழிப்புணர்ச்சி பணி.........

Unknown சொன்னது…

உண்மையாகவா??நல்ல காலம் நான் ஹட்ச் இல்லை!!

Unknown சொன்னது…

இப்படியும் நடக்குதோ?

துணிச்சலுடன் வெளிச்சமிடுங்கள்

பகிவுக்கு நன்றி

ம.தி.சுதா சொன்னது…

நட்பூ - தமிழ் சமூகத்தின் இணைய முகம் said...
/////தங்களது கட்டுரை மூலமாக நல்லதொரு விழிப்புணர்வை தந்துள்ளிர்கள்.////
மிக்க நன்றி சகோதரா....

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.

மாணவன் said...
ஃஃஃஃஃவிழிப்புணர்ச்சித்தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பாஃஃஃஃஃ
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

யாதவன் said...
ஃஃஃஃஃஃபன்னாட்டு கம்பனிகள் ஏழை மக்களின் பணத்தை தந்திரமாக பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன
நல்ல படைப்பு எல்லாத்திலும் விழிப்பாக இருப்போம் தம்பிஃஃஃஃ
ஆமாம் அண்ணா..
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

சிவா said...
ஃஃஃஃஃதகவலை பகிர்ந்தமைக்கு நன்றி! எப்படிலாம் தில்லாலங்கடி வேளை காமிக்கிறாங்க!!!ஃஃஃஃஃ
என்னொட சிம்மைக் கூட 2 நாள் நிறுத்தி வைத்து விட்டார்கள்...

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

ம.தி.சுதா சொன்னது…

புதிய மனிதா. said...
ஃஃஃஃஃதேவையான பதிவு ..வாழ்த்துக்கள் .ஃஃஃஃஃ
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

டிலீப் said...
ஃஃஃஃஃநல்லதொரு விழிப்புணர்ச்சி கட்டுரை நண்பா வாழ்த்துக்கள்ஃஃஃஃ
நன்றி நண்பா...

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

அன்பரசன் said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

சே.குமார் said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

ம.தி.சுதா சொன்னது…

Chitra said...
ஃஃஃஃஃஎப்படியெல்லாம் யோசித்து பணம் பறிக்கிறாங்க!ஃஃஃஃ
தட்டிக் கேட்க மாட்டோம் என்ற நம்பிக்கை தான்...

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

அந்நியன் said...
அப்படியே எனக்கும் உதவுங்க..

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தம்பி...

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

பிரஷா said...
ஃஃஃஃஃநல்லதொரு விழிப்புணர்ச்சி கட்டுரை...தொடரட்டும் உங்கள் விழிப்புணர்ச்சி பணி.........ஃஃஃஃ
நன்றி அக்கா...

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

ம.தி.சுதா சொன்னது…

மைந்தன் சிவா said...
ஃஃஃஃஃஉண்மையாகவா??நல்ல காலம் நான் ஹட்ச் இல்லை!!ஃஃஃஃ
ஆனால் சிம்மில் பல லாபகரமான விசயம் இருக்கு சகோதரா...

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

மகாதேவன்-V.K said...
ஃஃஃஃஃஃஇப்படியும் நடக்குதோ?
துணிச்சலுடன் வெளிச்சமிடுங்கள்
பகிவுக்கு நன்றிஃஃஃஃஃ
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!.வருக..!!!

நண்பா ,நல்ல ச்மூக விழிப்புணர்வு கட்டுரை,வாழ்த்துக்கள்,இதை ஜீ ஜிக்ஸ் இல் இணைக்கலையா?

நண்பா கமெண்ட் ஒப்புதல் எதற்கு?எடுத்துடுங்க.உங்களை யார் தாக்கி எழுதப்போறாங்க?

இளங்கோ சொன்னது…

நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை.

அப்புறம் எனது தளத்தை உங்கள் வலைத் தளத்தில் இணைத்ததற்கு நன்றி தோழா.

karthikkumar சொன்னது…

ஏர்டெல்லின் கொள்ளை இதைவிட அதிகம் நண்பா

சசிகுமார் சொன்னது…

//ம.தி.சுதா said...
நன்றி சகோதரா... சகோதரா ஒரு உதவி hidden பண்ணிய பைலை எப்படிக் கண்டுபிடிக்கலாம்.//

Explorer-tools - folder options - view - Show hidden files and folders - apply- ok
சென்று மாற்றி கொள்ளுங்கள்.

சசிகுமார் சொன்னது…

சந்தேகம் இருந்தாலும் கேட்கவும்.

ம.தி.சுதா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...
/////நண்பா ,நல்ல ச்மூக விழிப்புணர்வு கட்டுரை,வாழ்த்துக்கள்,இதை ஜீ ஜிக்ஸ் இல் இணைக்கலையா?////
நன்றி சகோதரா.. இப்போது நேரப் பிரச்சனை அதை விட முக்கியம் என் இணைப்பு வேகம்... முயற்சிக்கிறேன்..

ஃஃஃஃஃநண்பா கமெண்ட் ஒப்புதல் எதற்கு?எடுத்துடுங்க.உங்களை யார் தாக்கி எழுதப்போறாங்க?ஃஃஃஃ
எனக்கும் விருப்பம் தான் யாரோ ஒரு நாதாரி சீனாக்காரன் தனத அபாச இணையத்தளத்தின் விளம்பரத்தை தொடர்ச்சியாக எனது cando தத்துவம் சம்பந்தமான பதிவிற்கு இட்டுக் கொண்டிடுக்கிறான்..

ம.தி.சுதா சொன்னது…

இளங்கோ said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
..........................

karthikkumar said...
நமக்கு இப்போது தான் எயாரெல் அனுபவம் கிடைத்திருக்கிறது...

ம.தி.சுதா சொன்னது…

சசிகுமார் said...
ஃஃஃஃசந்தேகம் இருந்தாலும் கேட்கவும்.ஃஃஃ மிக்க நன்றி சகோதரா.. தங்களைப் போன்றவரின் வழிகாட்டலில் தான் எங்களைப் போன்றவரின் புழப்பு ஓடுது...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top