என் குறும்படங்கள்

தண்ணீரின் பெறுமதியை இளைஞருக்கு உறை(ரை)க்கும் வகையில் கைப்பேசியில் எடுக்கப்பட்டிருந்து ஒன்றரை நிமிட மிகைஜதார்த்தக் குறும்படம் ஒன்று
சில புனைவுச் செய்திகளால் வன்னி பெண்கள் மேல் பலரால் தப்பான கண்ணோட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் பக்கமும் பல மறைக்கப்பட்ட காரணங்கள் இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு சமூகப்படைப்பு
பிரான்ஸ நாவலர் விருதில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானதுடன், ரதி விருதில் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுத் தந்த ”தழும்பு” குறும்படமானது ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் வாழக்கைப் போராட்டத்தைச் சித்தரிக்கின்றது.


மிச்சக் காசு (சிறந்த திரைக்கதைக்காக விருது பெற்ற இக்குறும்படத்தை சாம்சுங் கலக்சி எஸ் 3 ல் எடுத்திருந்தோம்)


துலைக்கோ போறியள் (சிறந்த ஈழத்து பேச்சு வழக்கு மொழிக்காக பாராட்டப் பெற்ற இந் நகைச்சுவைப்படைப்பில் நடித்திரப்பது முழுக்க முழுக்க வன்னிக் கலைஞர்களாவர்)தொடரி (10 சோடி கால்களும் ஒரு சோடி கைகளுமே மட்டும் நடித்த இக்கறும்படத்தையும் சாம்சுங் கலக்சி எஸ் 3 ல் படமாக்கியிருந்தோம்)
போலி (இக்குறும்படமானது நண்பன் பிறேமின் இயக்கத்தில் நான் நடித்த குறும்படமாகும்)ரொக்கட் ராஜா (என்னுடைய முதல் குறும்படமாகும் 2012 ம் ஆண்டு நொக்கியா கைப்பேசியில் எடுத்திருந்தோம்)

0 comments:

இங்குள்ள ஆக்கங்கள் அனைத்தும் எனது சொந்தப் பதிவுகளே. பயன்படுத்துவோர் அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும்

Total Pageviews

என் குறும்படங்கள்


About Me

My Photo
நான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top