திங்கள், 2 மே, 2011

கனடிய தேசத்தில் அல்லா செய்த கோரப் படுகொலைகள் (க்ரைம் கதை)

பிற்பகல் 8:02 - By ம.தி.சுதா 20

முற்குறிப்பு - கனடா தேசத்தில் June 30, 2009 ல் நடைபெற்ற உண்மைச் சம்பம் தான் இது. இதை ஒரு சிறிய கதையாகப் பகிர்கின்றேன்.

Tooba Mohammad Yahya, husband Mohammad Shafia and their son Hamed are escorted into the Frontenac County Court House in

 Kingston, Ont., on Oct. 20, 2011
“படார்”
காரின் இடப்பக்கப் பின் முலையில் ஒரு பாரிய இடிப்பு ஆனால் உள்ளே இருந்த அந்த மூன்று பெண்களுக்கும் சுதாரிப்பதற்கான கால அவகாசத்தை கார் கொடுக்கவில்லை.
ஒன்ராரியொவில் கப்பல்களை ஆற்றுக்குள் நுழைப்பதற்காக இருக்கும் ஆற்றுமுகத் தொடுப்பின் அணையில் நின்றிருந்த கார். தன் கட்டுப்பாட்டைத் தொலைத்து 40 மீற்றருக்கு மேல் ஆழமான ஆற்றுக்குள் பாய்கிறது.


*     *      *

அன்றைய ஞாயிற்றுக் கிழமையை கழிப்பதற்காக தனது 2 புதல்விகளையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அந்தத் தாயின் முன்னைய திட்டமாக இருந்தாலும். பிள்ளைகள் சம்மதிக்குமா என்பது அவளுக்கு சந்தேகமாகவே இருந்தது.
ஷியா முஸ்லிம் இனத்தைச் செர்ந்தவளான அவளுக்கு ஏற்கனவே நடந்த நிக்காவின் பலனாக அந்த இரண்டு புதல்விகளும் கிடைத்திருந்தார்கள். அவள் கணவனோ இரண்டாம் மணம் புரிந்து கொண்டாலும் ஒண்டாரியோவிலேயே வசித்து வந்தான். அவ்வளவாக இவர்களுடன் விடுமுறைகளைக் கழிக்க செல்வதில்லையானாலும் இவர்களுக்கான சகல உதவிகளையும் அவன் வழங்கிக் கொள்வான்.

*      *        *

அமிழ்ந்த காரின் குழிழ்கள் நீர்ப்பரப்பை அடையும் முன்னரே சமிஞ்ஞை ஒலிகளுடன் பொலிஸ்கார்கள் அந்த வீதியையே ஆக்கிரமித்துக் கொண்டன. உடனடியாகவே பாரம் தூக்கிகள் அழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் அவர்களது சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. மூன்று பெண்களும் Suffocation ஆல் உயிர் துறந்திருந்தார்கள்.

விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. அனால் எந்தப்பலனும் கிடைக்காத நிலையில் பொலிசுக்கு ஒரு சிறிய துப்புக் கிடைத்தது. அவளது புதல்விகளில் ஒருத்தி சன்னி இன முஸ்லீமை காதலித்ததாக பொலிசுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவளது தந்தையின் மேல் பொலிசின் சந்தேகக் கண்கள் திரும்பியது.

அவன் மீது பல விசாரணைகளை மேற்கொண்டிருந்த போதும் கனடியச் சட்டமானது அவனுக்கிருக்கும் ஆதாரத்தை காணாது என்றே சொல்லியது. இருந்தாலும் அவன் மீதான விசாரணையைத் தொடர்ந்த போதும் எதுவும் முடியாது என்ற நிலையில் அவன் வழக்கிலிருந்து விலக்கப்படுவதாக முடிவெடுக்க வேண்டியதாகிவிட்டது.

*     *      *

விசாரணை அறையில் வைத்து அவனுக்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. இத்தனை நாளும் அவனை சிரமப்படுத்தியதற்காக அதிகாரிகள் அவனுக்கான தமது மனவருத்த்ததைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். அவன் விடுவிக்கப்படுகிறான்.
வெளியே அவனை அழைத்துச் செல்ல 2 வது மனைவியும் அவள் புதல்வர்களும் வந்து நிற்கிறார்கள்.
அவர்களது கார் அவனைச் சுமந்து கொண்டு பறக்க ஆரம்பிக்கிறது. காரினுள்ளே சின்ன விருந்தே நடத்தி முடிப்பதற்கு 2 ம் மனைவியும் புதல்வர்களும் திட்டமிட்டிருந்தது அவனுக்கு இப்போது தான் தெரிந்தது. உள்ளே குடியும் கூத்துமென ஒரு ரணகளமே நடாத்தி விட்டார்கள்.
கார் அவர்களது பங்களாவை அண்மிக்கிறது. அப்போது தான் பார்த்தால் பங்களா வாசலில் ஏராளமான பொலிஸ் கார்கள் நிற்கிறது. அவன் உத்தியோக பூர்வமாகக் கைது செய்யப்படுகிறான். கைதுக்கான காரணம் தெரியாமல் அவன் விழிக்கிறான். ஆனால் இம்முறை அனைவரும் கைதாக வேண்டிய சூழ்நிலைக்’குத் தள்ளப்பட்டதை தான் அவனை இன்னும் வியப்போடு திகைக்க வைத்தது.
*     *    *
நீதி மன்றத்தில் அனைவரும் நிறுத்தப்படுகிறார்கள். அப்போது விசாரணைக்கு வந்த வழக்கில் சில ஒலி, ஒளி ஆதாரப் பேழைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. அதில் இவர்கள் காருங்குள் தமது வெற்றியைக் கொண்டாடுகையில் அவன் கொலைக்கான திட்டமிடலை விபரிப்பது பதிவாகியிருந்தது.
விசாரணையில்.....
“இக்கொலையை நீர் தான் செய்தீரா”
“ஆம்”
”காரணம்”
“என் மகள் வேற்று இனமான சன்னி முஸ்லீம் இன பையனை காதலித்தாள்”
”அப்படியானால் இக் குற்றத்தை நீர் ஏற்றுக் கொள்கிறீரா”
“ஆம்”
“இக்கொலைக்கான மனநிலையை உமக்குத் தோற்றுவித்தது யார்”
“அல்லா தான் சொன்னார், அல்லாவுக்காகவே இதைச் செய்தேன்”

மன்றமே நிசப்தமானது 25 வருட பிணையற்ற சிறைத்தண்டனையை பெற்றுக் கொண்டவன் புன்னகையுடன் செல்கிறான்.

---------------------------------------------------------------------------------

இங்கே என்னை உறுத்திய இடம்....
“ஒருவர் செய்த தப்புக்காக மற்ற 2 பெண்களையும் கொல்ல வேண்டிய அவசியம் என்ன?”
“அல்லா சொன்னதற்காக கொலை செய்த ஒருவன் ஏன் தப்பி வாழ நினைக்கிறான்”
“காதல் செய்வது தப்பு என குர் ஆன் எங்காவது சொல்கிறதா”

தயவு செய்து இதற்கும் கூகுலை கேளுங்கள் என்று சொல்ல வேண்டாம்.
(அமெரிக்கா காரனை கண்டாலே குண்டு வைக்கத் துடிக்கிற கூட்டம். அவர்கள் மதம் பற்றிக் கேட்டால் போய் அமெரிக்கனைக் கேட்கட்டாமாம்)


நேற்றைய பதிவு - பதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன?-ஒரு சமகால அலசல்

அடுத்த பதிவு - பெண்ணடிமையின் உச்சமாக இஸ்லாத்தில் ஒரு சட்டம் இருக்கிறது (குறிப்பிட்ட நாடொன்றில்) இங்கே வயதுக்கு வந்த மறுநாளே பெண்ணின் உறுப்பை மூடித் தைப்பார்கள். பின் மண நாளின் முன்னர் அவிட்டு விடுவார்கள். “வயது வந்த பெண்களின் பெண்ணுறுப்பைத் தைத்து வைத்திருக்கும் இஸ்லாமியச் சட்டங்கள்”


இன்னும் தொடரும்..

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

20 கருத்துகள்:

காட்டான் சொன்னது…

தம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி இதெல்லாம் தெரியாமல் இல்லை ஏற்கனவே நேரடி ஒளிபரப்பில் பார்த்ததுதான்.. இதை விட பெரிய அசிங்கங்களை சவுதியில் அனுபவித்தவர்கள் இங்கு இருக்கிறார்கள் என் பக்கத்திலேயே..;-) இப்பவும் சொல்கிறேன் எல்லா மதத்திலும் இருப்பதுபோல் சாதி தீண்டாமை விபச்சாரம் போதை பொருள் பாவணை இஸ்லாமிலும் இருக்கு இதை இல்லை என்று எங்களிடம் சொல்லாதீர்கள். இன்னும் சொல்லப்போனால் அதிகமாகவே.. ;-(

காட்டான் சொன்னது…

இஸ்லாத்தில் விபச்சாரம் இல்லை வட்டியில்லை களவு இல்லை மது இல்லை என்று ஏன் இப்படி பித்தலாட்டம் செய்கிறீர்கள்.? இங்கு களவு போதைப்பொருள் விற்பனை விபச்சாரம் போன்றவைகளை செய்வோர் 90%வீதத்துக்கும் மேல் இஸ்லாமியர்களே.  பாரீசின் போர்த்து கிலிச்சி என்னும் இடத்தில் சாதாரணமாக வேலைக்கே சென்று வரமுடியாதபடி விபச்சாரம் செய்வோர் முழுவதும் அரேபிய இஸ்லாமிய பெண்களே.!!!(இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர்கள் கணவர்களே அவர்களை கூட்டி வந்து இந்த இடங்களில் விடுவது மட்டுமல்லாது பக்கத்தில் இருக்கும் மதுக்கடையில் அவர்கள் உழைப்பில் குதிரை ரேஸ் விளையாடுவது மது அருந்துவது என்று இருப்பார்கள்)வட்டி இல்லாமலா முஸ்லீம் நாடுகளில் வங்கிகள் இயங்குகின்றன? இங்கு கஞ்சா விற்போரில் அனைவருமே  இஸ்லாமியர்கள்.. கஞ்சா உற்பத்தி செய்து அனுப்பும் நாடுகள் மொரோக்கோ ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ளோரே.. இது எங்க ஊரில சொல்லுதை போல் வெங்காயம் தெரியாதவனுக்கு சோனகன்....... காட்டின கதை வேண்டாம் அன்பரே.(இதில் நான் சொல்லிய அனைவருமே அரேபிய முஸ்லீம்கள் மொரோக்கோ அல்யீரியா துனிசி போன்ற நாட்டுக்காரர்கள்.. அதிலும் மொரோக்கோ பெண்களே அதிகம்;-( )

காட்டான் சொன்னது…

உலகிலேயே மிக பெரிய பள்ளிவாசல் இருக்கும் இஸ்லாமிய நாடு மொரோக்கோவுக்கு சென்றிருந்த போது விடுதியின் கீழ் தளத்தில் பெற்ற பிள்ளையையே விபச்சாரத்தில் ஈடுபடுத்த அழைத்து வரும் தந்தைகளை நேரிலேயே சந்தித்திருக்கிறேன். தயவு கூர்ந்து மதவாதிகளே இஸ்லாமியர்களில்  விபச்சாரம் இல்லை என்று கூறி எங்களுக்கு" வெங்காயம்" காட்டவேண்டாம்  ஏழ்மையும் கல்வியின்மையும் அவர்களை விபச்சாரத்தில் தள்ளுகின்றது மற்ற மதத்தவர்கள் போல்..!

காட்டான் சொன்னது…

கசபுலோங்காவில் இருக்கும் விடுதிகளில் விபச்சாரம் இல்லாத விடுதியை காட்டுங்கள்...!!!!!!!!!

காட்டான் சொன்னது…

மத்திய கிழக்கு மட்டுமே தெரிந்த மதவாதிகள் தங்கள் முதுகில் இருக்கும் ஊத்தையை விட்டுவிட்டு மற்றவர்களை சாடுவதை எப்போது நிறுத்துவார்களோ..!!

காட்டான் சொன்னது…

மதவாதிகளுக்கு  சொல்லுவது என்னன்னா இதெல்லாம் தெரியாமல் நாங்கள்  இதுவரை இருக்கவில்லை.. இதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்று நீங்கள் நினைத்தால் அந்த நினைப்பை மாற்றுங்கள். எல்லா இடத்திலுமே இருக்கும் ஊத்தைகளை சொல்லிக்காட்ட வேண்டாம் என்றுதான் இருந்தோம்.....;-( 

காட்டான் சொன்னது…

மத்திய கிழக்கில் வீட்டு வேலை செய்யும் கார் டைவர்களுக்கு வரும் முதல் கண்டிசனே மூத்த மணைவிக்கு பிறந்த மகனை கடைசி பொண்டாட்டியை சந்திக்க விடாதே என்பதே..;-) சித்தியின் உறவை அவ்வளவு புனிதமாக்குகிஆஅர்கள் சேக்குகள் இவர்களை பின்பற்று என்று ஒரு கூட்டம் தூ இதெல்லாம் பிழைப்பா..?

கேரளாக்காரன் சொன்னது…

மும்தாஜ்,குஷ்பு,முமைத்கான்

sun-nirajah சொன்னது…

முஸ்லிம் என்றால் ஒரு மத வெறியர்கள் இவர்கள் மதத்திட்க்காக எதையும் செய்வார்கள்.
இவர்களின் பிரசாரத்தில் பெற்ற தாய் முக்கியமா ? மதம் முக்கியமா என்றால் முதலில் மதம்தானம் முக்கியம் .

மனிதனை இறைவன் படைத்தான் மதத்தை மனிதன் படைத்தான் ஏன் மனிதா???????????????????

சுதா SJ சொன்னது…

வணக்கம் சுதா அண்ணா
உங்களுக்கும்.... சாந்தியும் சமாதானியும் கிடைக்கட்டும் (ஹப்பி...)

மேலே ஒரு நண்பர் சொன்னது போல்......
நாங்கள் எல்லாம் பெற்ற தாய்க்கு பின்தான் மற்றது என்போம் இவர்கள் தங்கள் மதத்துக்கே அந்த பெற்ற தாயே கல்லால் அடித்து கொள்ள கூடியவர்கள்.... அவ்ளோ மத வெறி பிடித்த கும்பல் இந்த முஸ்லிம் கூட்டம் :((((

K சொன்னது…

சுதா, உங்கள் மீது விஜயகலா மகேஸ்வரன் உண்டாவதாக! :-))

Unknown சொன்னது…

இது வேற நடந்திருக்கா ???

Nandu Neelakkal !!! சொன்னது…

முஸ்லிம்களின் பெருமையை நல்லா வெளிக்கி ஒரு கதை சொல்லுறேன் கேளுங்க..

முஸ்லிம் , கிறிஸ்துவர், ஹிந்து. முனுபேருகுள்ள ஒரு போட்டி. யார் மதம் பெருசுன்னு ? யாருக்கு சகிப்பு தன்மை அதிகம்ன்னு, யார் கடவுள் உசத்தின்னு பயங்கர சண்டை. சரின்னு போட்டி வச்சு தங்களோட திறமைய காட்டலாமேன்னு முடிவு பண்ணுனாங்க.
போட்டி இது தான்.
குடலை பிரட்டும், கால் வைத்தலே வாந்தி வரும் பயங்கர நத்தம் பிடிச்ச பன்னி தொழுவத்துல, பன்னிகள் உடன் 12 மணி நேரம், அதாவது புல் நைட் தங்கவேண்டும். தங்கி என்ன வேணா பண்ணலாம். !!!!!!
முதல ஹிந்து போனான், போய் 1 மணி நேரத்துல வெளியே வந்துட்டான். வெளியே வந்து வாந்தி எடுத்து, என்னால நாத்தம் தாங்க முடியல என்று சொல்லி, தோல்விய ஒப்பு கொண்டான்.
அடுத்து கிறிஸ்துவர் போனான், போய் 2 மணி நேரம் ஆச்சு, அவனும் வெளியே வந்தான். வெளியே வந்து வாந்தி எடுத்து, என்னால நாத்தம் தாங்க முடியல என்று சொல்லி, தோல்விய ஒப்பு கொண்டான்.
அடுத்து முஸ்லிம் போனான், போய் 1 மணி நேரம் ஆச்சு, 2 மணி நேரம் ஆச்சு, ஒன்னும் நடக்கல, 6 மணி நேரம் ஆச்சு. தொழுவத்துல இருந்த பன்னிகள் எல்லாம் வெளியே ஓடி வந்து வாந்தி எடுத்து, இவன் கூட எங்கனால் இருக்க முடியாதுன்னு சொல்லி தோல்வியை ஒப்பு கொண்டன. அப்படி என்ன தான் முஸ்லிம் பன்னுனான்ன்னு கேட்டா, 115 நாளு கழிச்சு வந்து பாருங்கன்னு சொல்லிச்சு !!
பி.கு: பண்ணிகளின் கர்ப காலம் 115 நாட்கள்.
இப்ப சொல்லுங்க முஸ்லிம் கூட யாராவது போட்டி போட்டு ஜெய்க்க முடியுமா..??????

பெயரில்லா சொன்னது…

மாத்தியோசி - மணி said...

சுதா, உங்கள் மீது விஜயகலா மகேஸ்வரன் உண்டாவதாக! :-))
//
:))

Unknown சொன்னது…

மதி! பாக்தாத்தில் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டவர்கள்தானே சன்னி முஸ்லிம்! பரிதாபமாக இருந்தது புகைப்படத்தைப் பார்த்தபோது...என்ன கொடுமை!

Unknown சொன்னது…

http://www.worldcinemasites.com/

krishy சொன்னது…

மே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib

krishy சொன்னது…

மே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib

காகம் சொன்னது…

சகோதரர்களே இஸ்லாத்தில் வட்டி,விபாச்சாரம்,சூது எதுவும் இல்லை .ஆனால் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் இவற்றை செய்கின்றனர் .இருப்பினும் மற்றைய மதங்களை காட்டிலும் இஸ்லாத்தில் உள்ளவர்கள் சற்று உன்னதமானவர்களே உலக பிரபலங்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் இறுதியில் வந்து சேருமிடம் சாந்தியும் சமாதானமும் நிறைந்திருக்கும் இஸ்லாம்தான்

காகம் சொன்னது…

நான் கூட அல்லா சொன்னான் என்று சொல்லிவிட்டு விபாச்சாரம் செய்யலாம் அதற்க்காக முஸ்லிம்கள் யாவரும் காமுகர்கள் இஸ்லாம் மோசமான மதம் என்று கூற முடியாது. இஸ்லாத்தில் காதலிக்கலாம் மனைவியை மாத்திரமே

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top