வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தி.மு.க தொண்டர்களுக்கும் அபி அப்பாவுக்கும் ஒரு ஈழத்தமிழனின் சீற்ற மடல்

பிற்பகல் 7:52 - By ம.தி.சுதா 18

தமிழ் நாட்டில் பிறந்த ஒரு தமிழனாக தங்களை மதிக்கும் சுதா எழுதிக் கொள்வது...
நாம் இழி நிலையில் இருப்பதாக நீங்கள் கருதினாலும் தன்மானத்தை தாங்கியிருப்பதால் நாம் நலமே.. உங்கள் நலம் பற்றித் தான் பல தமிழரின் வாய்கள் முணு முணுத்துக் கொண்டிருக்கிறது.
தாங்கள் ஒரு பதிவு போட்டீர்கள் அது உங்கள் உரிமை எழுதுங்கள் அதற்காக உங்கள் தலைவனுக்கு பிட்டம் கழுவச் சொல்லி ஈழத் தமிழனைக் கேட்பது எவ்வகையில் நியாயம். உங்கள் தலைவனை திட்டுவதற்கு ஈழத் தமிழனிடம் தூசணம் முடிந்து விட்டதால் அதை தேடிக் கொண்டிருக்கிறான் என்பது தங்களுக்குத் தெரியுமா?
எத்தனை நாளைக்குத் தான் எங்கள் பெயரை வைத்து தமிழக மக்களின் உணர்வைத் தூண்டி குளிர்காயப் போகிறார் உங்கள் மாசற்ற மறத் தமிழன்...
கொட்டும் மழையில் எத்தனையோ தமிழக உறவுகள் நனையும் போது ஏசி காரில் உங்கள் தலைவன் வலம் வந்தது எமக்குத் தெரியாது என நினைக்க வேண்டாம்.
முதல் உங்கள் கட்சியை மேயுங்கள் அதன் பின் இழிநிலையில் இருக்கிறான் என நீங்கள் கருதும் ஈழத்திழனை மேய்க்கலாம். நாளையே உங்கள் தலைவன் மண்டையைப் போட்டால் ஸ்டாலினும், தயாநிதியும் குஸ்தி போடப் போகிறார்கள் அதைப் பற்றி சிந்தியுங்கள்.
உங்கள் தலைவன் ஒரு குழு அமைத்து போராடப் போகிறார். வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழரே ஆதரவு தாருங்கள் எனப் போட்டிருந்தீர்கள். அது என்ன போராட்டம் என சொல்லுங்களேன் தமிழகத்தில் வாக்குப் பெறுதல் போராட்டமா?
உங்கள் தி.மு.க ஆட்சியில் ஒரு முறை மண்டபம் முகாமல் நடந்த சம்பவத்தைக் கேளுங்கள். முகாமிற்கு வரிசை வரிசையாய் கார்கள் வந்து நின்றதாம். அதில் முன்னுக்கு வந்த காரின் கண்ணாடி 2 இஞ்சி கீழ் இறங்கியதாம். பின்னேரம் கலைஞர் ரிவியில் தலைப்புச் செய்தியாம் கனிமொழி அவர்கள் ஈழ அகதிகளை அவர்கள் முகாமிற்குச் சென்று பார்வையிட்டார். இது தான்யா உங்கள் உணர்வு இதற்குத் தான் ஈழத் தமிழனா? போய் ஓட்டைச் சிரட்யைில் விழுந்து சாகலாமே?
சூசை அவர்கள் சீமானுக்கும், வைகோவுக்கும் அழைப்பெடுத்த நேரம் கலைஞருக்கு எடுத்திருந்தால் தப்பியிருக்கலாம் என்றிருந்தீர்கள், உங்கள் தலைவன் என்ன குருடனா? அல்லது செகிடனா? ஏனென்றால் ஈழத்திழன் செத்தது அவருக்குத் தெரியாதா?
சீமானையோ அல்லது வைகோவையோ அவருக்கு ஒப்பிட வேண்டாம் என்கிறீர்கள். அவர்களது உணர்வில் எத்தனை பங்கு உங்கள் தலைவருக்கு இருக்கிறது.
முதல்ல உங்கட பிட்டத்தைக் கழுவுங்கள் அதன் பின் மற்றவன் மலம் மணக்கிறது என்று மூக்கைப் பொத்திக் கொள்ளுங்குள்..
இது உங்களுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழனில் குளிர் காய நினைக்கும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தொண்டர்களுக்கும் தான்.

சீற்றக் கிறுக்கலுடன்
ம.தி.சுதா

இது தான் சீற்றத்தை ஏற்படுத்திய அவரது பதிவு

ஏற்கனவே அவர் மீது உழிழப்பட்ட எழுத்துக்களை காண


விரைவில் இந்து மதத்தின் தற்போதைய நிலையை உலகுரைக்கும் “அர்த்தம் தொலைக்கும் இந்து மதம்” என்ற தொடர் ஒன்றுடன் சந்திக்கிறேன். இது தான் எனது பதிவுலக வாழ்க்கயைில் நான் எழுதும் முதலாவது தொடராகும். என் மீது உமிழ நினைப்பவர்கள் இப்பொழுதே உழிர் நீரை சேமிக்க ஆரம்பியுங்கள்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

18 கருத்துகள்:

Unknown சொன்னது…

ம்ம்..நாதாரிங்க இப்படித்தான்யா எழுதும் விட்டு தள்ளு மாப்ள...ஒரு நாளு கைல மாட்டாமயா போவானுஙக...வச்சி வாங்கிப்புடுரேன்!

Unknown சொன்னது…

இவனுக்கெல்லாம் போட்டோ ஒரு கேடா..முதல்ல அந்த போட்டோவ தூக்குய்யா...!

ம.தி.சுதா சொன்னது…

@விக்கியுலகம்...

அண்ணே முகம் கட்டாயம் வேணுமே அல்லது நான் ஒரு புள்ள பூச்சியை அடிச்சிட்டன் என்று அல்லவா சொல்லிப் புடுவாங்கள்

பெயரில்லா சொன்னது…

மானம் கெட்ட பயலுக.... ஓடுப் பிச்சைக்காக அம்மணத்தோடு வீதியில இறங்க கூடிய நாதாரிங்க....

ராவணன் சொன்னது…

அபி அப்பாவா........இவன் ஒரு காமடி பீஸாச்சே...

Gobinath சொன்னது…

எங்கோ வாசித்த கவிதை வரிகள்...

சீனாவின் துயரம் மஞ்சள் ஆறு
தமிழர்களின் துயரம் மஞ்சள் துண்டு

மஞ்சள் துண்டுக்கு இன்னும் கிழி காணாது.

இனி ஈழம் என்று...அந்த ஈனப்பிறவி வாயில் வரக்கூடாது.

அழகர் பட்டாணி சொன்னது…

ஈழம்

அந்த ஈனப்பிறவி வாயில் வரக்கூடாது.

anwar sadiq சொன்னது…

#கொட்டும் மழையில் எத்தனையோ தமிழக உறவுகள் நனையும் போது ஏசி காரில் உங்கள் தலைவன் வலம் வந்தது எமக்குத் தெரியாது என நினைக்க வேண்டாம்.#.
உங்கள் கருத்தே கேனைத்தனமாக இருக்கிறது. கொட்டும் மழையில் நீங்கள் நனைகிறீர்கள் என்பதற்க்காக அவரும் உங்களோடு மழையில் நனைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அறிவு கெட்ட தனமாக தோணவில்லையா? அப்படியென்றால் நீங்கள் விளக்கு பிடிக்கும் வைக்கோ, சீமான் போன்றோர் நீங்கள் குண்டடி பட்டு சாகும் போது உங்களுடன் குண்டடி பட்டு செத்தவர்களா?

anwar sadiq சொன்னது…

#கொட்டும் மழையில் எத்தனையோ தமிழக உறவுகள் நனையும் போது ஏசி காரில் உங்கள் தலைவன் வலம் வந்தது எமக்குத் தெரியாது என நினைக்க வேண்டாம்.#.
உங்கள் கருத்தே கேனைத்தனமாக இருக்கிறது. கொட்டும் மழையில் நீங்கள் நனைகிறீர்கள் என்பதற்க்காக அவரும் உங்களோடு மழையில் நனைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அறிவு கெட்ட தனமாக தோணவில்லையா? அப்படியென்றால் நீங்கள் விளக்கு பிடிக்கும் வைக்கோ, சீமான் போன்றோர் நீங்கள் குண்டடி பட்டு சாகும் போது உங்களுடன் குண்டடி பட்டு செத்தவர்களா?

harold சொன்னது…

Why you would you blame dmk alone for this what the hell all of these guys have done till date I mean Vaiko or Seeman other than supporting the other filthy opportunist Komalavalli. Atleast DMK has done numerous works for tamils like anti hindi agitation communal rights etc what the hell this Fascist Jaya has done other riding everyone and every opportunity during election. 1991 people blamed DMK for Rajiv gandhi death as if they sat with prabakaran and planned. Again 2012 they blame for not supporting the Elam issue what the hell is this both the times the one who got the benefit is this bitch

ஹ ஹ ஹ ஹ ...கலைஞர் இங்க அடிச்சா அடி ஐரோப்பிய கண்டத்தில் கூட எதிரொலிக்குது போல...அண்ணன் அபி அப்பாவை இலவசமா உலகம் முழுவதும் அறிமுக படுத்த நினைக்கும் குஞ்சான் மணிகளுக்கு மிக்க நன்றி...ஐரோப்பிய கண்டத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, குடியும் கூத்துமாய் திரியும் உன்னை போன்ற நாதரிகளுக்காக வக்காலத்து வாங்க நாங்கள் வரவில்லை...நீ எக்கேடும் கெட்டும் போ...எல்லா துன்பங்களை தாங்கி மண்ணிலே வாழும் மக்களுக்காக நீ என்னதான் எங்களை தூற்றினாலும் தொடர்ந்து குரல் கொடுப்போம்...இலங்கை மண்ணிலே சிங்கள அரசாங்கத்தை எதிர்த்து போராட துணிவில்லாத கோழை நீ....நீயெல்லாம் எங்கள் தலைவரை பற்றி பேச எந்த வித அருகதையும் உனக்கு கிடையாது....

தனிமரம் சொன்னது…

அல்லக்கைகளுக்கு எல்லாம் பதிவு போட்டு ஏன் தான் சுதா நேரத்தை வீனாக்குகின்றாய் இவனுங்களை நாம் தான் தூக்கிவைக்கின்றோம் விட்டுத்தள்ளு அபி அப்பாவையும் அவர் தலைவரையும் கடலில் மூழ்கும் கப்பலுக்கு நாம் ஏன் ஒளி கொடுக்கணும்!

சுதா SJ சொன்னது…

ஆமாம் சினம் கொண்டான். முதலில் உன் நாட்டில் நீ சுந்திரமாய் இருக்காயா என்றுன் பாரு..... திரும்பிற பக்கம் எல்லாம் மலயாலனும் ஹிந்திக்காரனும் உன்னை மிதிச்சு மிதிச்சு அடிக்கிறது உனக்கு தெரியல்லையா..... முதலில் உன் நாட்டில் உன் தலைவன் கரு நாய் நிதியை விட நல்ல தலைவன் கிடைககிறானா என்று பாரு....... இன்னொரு தடவை இந்த நாய் ஆட்சிக்கு வந்து இருந்தால் தமிழ் நாட்டை சோனியாக்கு விற்று இருப்பான் அப்போ தெரிந்து இருக்கும் யார் அல்லாடுறது என்று.......

சுதா SJ சொன்னது…

சினம் கொண்டான்- உன்ன மாதிரி அல்லக்கைகள் இருக்கும் வரை தமிழ் நாடு உருப்பிட்ட மாதிரித்தான்..... திரும்ப திரும்ப முகா மாதிரி பச்சைக்கள்ளன் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் எப்படி நீங்க எல்லாம் உருப்படுறது

சுதா SJ சொன்னது…

அண்ணன் அபி அப்பாவை இலவசமா உலகம் முழுவதும் அறிமுக படுத்த நினைக்கும் குஞ்சான் மணிகளுக்கு மிக்க நன்றி<<<<<<<<<<<<<

நிர்வாணமாய் ரோட்டில் ஓடினால் கூட விளம்பரம் கிடைக்கும் :)))

இந்த அபியின் மாமாவை சாரி... அபியின் அப்பாவை கரு நாய் நிதியோடு பதிவுலகமே துயில் உரிக்குதே இதான் உங்க ஊரில் விளம்பரமோ ........ உண்மையிலேயே நீ ரெம்ப கேவலமான ஆளாத்தான் இருபபாய்யா........ சீ... தூ...

jagadeesh சொன்னது…

சரி தான். தி மு க ஊழல் செய்யத் தான் லாயக்கி.... அப்புறம் இலங்கைல விடுதலைப் புலிகள கொன்றதுல என்ன தப்புங்கறேன்..

jagadeesh சொன்னது…

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டிருபதற்க்கு முழுமுதற் காரணம் அண்ணன் பிரபாகரன் தான். எதுக்கு மு.க வ இழுக்கறீங்க. நீங்க கிறுக்கு தனமா ஆயுதம் ஏந்தி போராடிகிட்டு இருப்பீங்க, அவங்க சும்மா இருக்கனுமா. போட்டு தள்ளினது சரி தான். இன வெறி கொண்ட மாக்களே..திருந்துங்க.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top