செவ்வாய், 29 நவம்பர், 2011

இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

பிற்பகல் 7:39 - By ம.தி.சுதா 27

1. 2005 ல் நடைபெற்ற பிரசாந் கிரகலக்சுமி திருமணத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. prashand kiraha luxmy divorse


2. பாலாவின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஷால் நடிக்க உள்ளார். (directer bala and vishal)


3. ‘ஈரம்படத்தினை தொடர்ந்துவல்லினம்என்னும் படத்தின் பணிகளைத் தொடங்கினார் அறிவழகன். நகுல் நாயகனாக நடிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது நகுலின் இடத்திற்கு ஜெய் மாற்றப்பட்டுள்ளார். (director arivalakan and jay)
4. நடிகர் அஜித், பாட்ஷா 2 ல் நடிக்கப் போவதாக சினி வட்டாரத்தில் ஒரு கதை கிளம்பியுள்ளது. acter ajith in badsha 2


5. பிரிஜித்தை மணக்க உள்ள மம்தா மோகன் தாஸ் தமக்கிடையே 15 வருட நட்பிருந்ததாகத் தெரிவித்துள்ளார். mamtha mohandas brijith marrage


6. வேலாயுதம் திரைப்படத்தின் பின்னர் நடிகர் விஜய் தீவிர முருக பக்தர் ஆகிவிட்டாராம். velayudam vijay


7. பாரதிராயாவால் தூக்கி எறியப்பட்ட பார்த்தீபன் கதையிலாவது அவர் தெளிவாக இருக்க வேண்டும் எனக் கூறினார். partheepan and barathiraja


8. மயக்கம் என்ன படத்திற்கடுத்ததாக வரலாற்றுப் படம் ஒன்றை இயக்குகிறார் செல்வராகவன். இந்தப் படத்தில் ஆர்யா - அனுஷ்கா ஜோடியாக நடிக்கின்றனர். aarya and anuska


9. பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கும் கும்கி படத்தில் மலையாள நடிகை லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கிறார். son of acter brabu vicram
மிஷ்கின் இயக்கும் முகமூடியில் நாகேஸ்வரராவ்பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளனர். mishin muhammudy and nahesvararav


10. எனது மனைவியையும், குழந்தையையும் சினேகன் அபகரித்துக் கொண்டார் என்றும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் பிரபல பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் மீது என்ஜினீயர் ஒருவர் பரபரப்பான புகார் மனு கொடுத்துள்ளார். case on snehan


11. 8வது துபாய் சர்வதேச திரைப்பட விருதுகள்துபாயில் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதில் இசைப்புயல் .ஆர்.ராகுமானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. award for ar rhahuman


12. விஜய் அடுத்து நடிக்கும் துப்பாக்கி thuppakki in vijay


13. விஸ்வரூபம் படத்துக்காக கதாநாயகி பூஜா குமார் மற்றும் படக்குழுவினருடன் ஜோர்டான் நாட்டுக்குப் பயணமானார் கமல்ஹாஸன். visvarubam booja kumar kamalhasan
14. விக்ரமின் கரிகாலன் படத்தில் தலைவியாக நடிக்கிறார் அஞ்சலி karikalan in vicram anjali
15. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கி,  1964-ல் வெளியான  ‘காதலிக்க நேரமில்லை’  மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது அப்பெயரை ஜீவாவின் புதிய படத்திற்கு இட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் வேறு பெயர் வைக்கும் எண்ணத்தில் இருக்கிறார் இயக்குனர் அகமது. kathalikka neramillai jeeva ahamadhu


16. ‘எரியும் தணல்என்கிற பெயரில் வெளியான மலையாள நாவலைத் தான் படமாக்க இருக்கிறாராம் இயக்குனர் பாலா  இதன் படப்பிடிப்பு மார்கழியில் ஆரம்பமாகின்றது. eriyum thanal bala


17. இந்தியில் ரீமேக்காகிறது ரஜினியின் ‘தளபதிthalapathy rajini


18. “ஒய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறிடி என்று தொடங்கும் தனுசின் பாடலை கடந்த 4 நாட்களில் மட்டும் இந்தபாடலை 10 லட்சம் பேர் வரை கேட்டு இருக்கிறார்கள். why this kolaveridy danush


19. ஷாருக்கானின் விலையுயர்ந்த பரிசை வாங்க மறுத்த ரஜினி sharukhan and rajini
20. ஒரு நடிகையை நான் திருமணம் செய்ய மாட்டேன், வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார். interview in jay


21. டேம் 999 படத்தை நாடு முழுவதும் தடை செய்யுமாறு கருணாநிதி கோரிக்கை dam 999


22. பார்த்திபனை அடுத்து ப்ரியாமணியையும் தனது படத்தில் இருந்து தூக்கியுள்ளார் பாரதிராஜா. barathiraja avoid prijamani


23. கம்பன் கழகம் படத்தில் நடிக்கும் நாயகனும் நாயகியும் உண்மையாகவே காதலர்களாம். kampan kalaham tamil film


24. 3  படத்திற்கு தனுஷ் பாடல் எழுதும்போது உடனிருந்து உதவினாராம் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ். 3 in aiswarya danush


25. பின்னணி பாடகர் ஹரிஹரன் மகன் அக்ஷய்லேபர் ஆஃப் லவ் என்ற இசை ஆல்பம் மூலம் பாடகராக அறிமுகமாகிறார். hariharan in labour in love


26. ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி பாதியில் நின்றிருந்த தனது சட்ட பட்டப்படிப்பை சமீபத் தில் முடித்தார். இது அவரது தந்தையின் ஆசையாம். askar rasul pukkiddy
27. தமிழில் கமர்ஷியல் படங்களையும் பெண் களால் இயக்க முடியும் என்பதுகுட்டி பட இயக்குனர் ஜானகி விஸ்வநாதனின் நம்பிக்கை. kuddy directer janaki visvanathan
28. பாலிவுட் படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கும் சரிகா, ‘ஜானி மஸ்தானா படத்தில் அமிதாப்புடன் நடிக்கிறார். sarika film jani masthana


29. ‘ராமாயணா என்ற பெயரில் ராமாயணம் கதையை நவீன படமாக இயக்குகிறார் ராம் கோபால் வர்மா. ram kobalvarma in ramayana


30. ‘பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான சித்தார்த் திரையுலகுக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்ததற்காக நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். boys siddharth


31. அதர்வா நடிக்க பாலா இயக்கும் புதிய படத்துக்குஎரியும் தணல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. atharva in erijum thanal


32. மகேஷ்பாபு நடித்ததூக்குடு படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் ரெய்டு நடந்தது. mahesh babu in thukkudu


33. விஜய் நடிக்கும் துப்பாக்கி திரைப்படத்தில் அவருக்கான பாத்திரம் நாயகன் கமல் போன்ற பாத்திரமாம். kamal and vijay


34. டேம் 999 படத்திற்கு மத்திய அரசு தடை உத்தரவு band in dam 999


35. தீபா மேத்தாவின் மிட்நைட்ஸ் சில்ட்ரன் படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் சித்தார்த். militery getup sidharth

36. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘முகமூடி இம்மாதம் 30ம்தேதி ஷூட்டிங் தொடங்குகிறது. mishhin jeeva muham mudy


37. கால்சிட் கொடுக்க நேரம் கிடைக்காமையால் ரஜனி படத்தில் இருந்து விலகப்போவதாக தீபிகா படுகோன் முடிவு. deepika padukon leave from rana


38. தனுஸ் நடித்த படங்களிலேயே மயக்கமென்ன தான் சிறந்தது என சுப்பர் ஸ்டார் தெரிவித்துள்ளார். mayakkamenna danush


39. மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் படமும் ஹிந்திக்குப் போகிறது director manirathnam in akni nadshadthiram
40. ரஜினிகாந்தின் அடுத்த படமாக கோச்சடையான் அறிவிக்கப்பட்டுள்ளது. kochchadaijan in rajini
41. ஏழாம் அறிவின் வில்லனாக JET LI ஐ தான் கேட்டிருந்த போதும் சீனாவுக்கு எதிரான கதை என அவர் நடிக்க மறுத்த காரணத்தால் JOHNY TRI NGUYEN தெரிவு செய்யப்பட்டார். 7am arivu negetive charecter


42. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தையாக நடித்த கீர்த்தனா மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக சேரந்துள்ளார். directer keerththana kannaththil muththamiddal
43. விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் தீவிரவாதியாக நடிக்கிறார் நடிகர் கமல்ஹாஸன். afkan teroris kamalhasan


44. விக்ரம் நடிக்கும்கரிகாலன்படக்கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடி டி.வி. தொடர் இசையமைப்பாளர் ராஜசேகரன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். vicram karikalan


45. பாக்கியராஜ்ஜின் படமான  சாப்ளின் சாமந்தி படமானது ஒரு உண்மைக்கதையாகும். pakyaraj in saplin samandi


46. விஜய்ன் துப்பாக்கி பட இயக்குனரான முருகதாசுக்கு 12 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. salary of directer murugadhas


47. வாலி எழுதிய ஒஸ்தி படப்பாடலால் சொனி நிறுவனம் பெற்ற புகழுக்காக சிறப்பு விருது அழிக்கிறது. sony award in vaali


48. திருப்பாச்சி படத்தில் வில்லனாக நடித்த சாமி என்ற நடிகருக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட அரிவாள் வெட்டால் 18தையல் போடப்பட்டுள்ளது. accident in thiruppachchi acter
49. ஐஸ் இன் பிள்ளைக்கு A எழுத்தில் தொடங்கும் பெயர் தான் வைக்க வேண்டுமென தாய் தந்தையர் முடிவெடுத்துள்ளனர். name of aiswarya baby


50. ரஜினியின் கொச்சடையான் படத்திற்கு அனுகஷ்கா தான் ஜோடியாக நடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. kochchadaijan heroinr anuska


51. இந்தி ரசிகர்களின் ரசனை வித்தியாசமாக இருக்கிறது. ஆகவே இனி எந்த, இந்தி படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகை த்ரிஷா. thrisha avoid the hindi movie


52. இந்த ஆண்டுக்கான கவர்ச்சிப் பெண்கள் பட்டியலில் முதலிடத்தை கரீனா கபூர் பெற்றுள்ளர். karina kapoor first glamur girl

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

27 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

Good collection

இவ்வளவு சினிமா செய்திகள் சேகரிக்க ரொம்ப உழைச்சிருக்கீங்களோ?

தனுஷோட Why this kolaiveri பாடல் கலக்கல் அண்ணா.

Mathuran சொன்னது…

கலக்கல் சுதா அண்ணா
எவ்வ்வ்வ்.......................வளோ செய்தி!!!!!!!!

பெயரில்லா சொன்னது…

எவ்வளவு செய்திகள் !!!!!!!!!!!!!!!

Yoga.S. சொன்னது…

வணக்கம்,மதி!அருமையான தொகுப்பு.தொடருங்கள்!

Philosophy Prabhakaran சொன்னது…

செம பெரிய தொகுப்பு...

மறுபடியும் செல்வாவிடம் இருந்து வரலாற்றுப்படமா... க,க,க, போ...

K.s.s.Rajh சொன்னது…

அசத்தலான தொகுப்புக்கள் பாஸ்

பாலா சொன்னது…

நல்ல தொகுப்பு ஆங்காங்கே சில ஸ்பெல்லிங் மிஸ்டெக் இருக்கிறது. கொஞ்சம் கரெக்ட் பண்ணுங்கள். உதாரணமாக

//ஒஸ்தி படப்பாடலை எழுதிய வாலிக்கு அதனால் சொனி நிறுவனம் பெற்ற புகழுக்காக சிறப்பு விருது அழிக்கிறது.

அர்த்தமே மாறி விடுகிறது. நன்றி.

சசிகுமார் சொன்னது…

ஒரு வாரத்திற்கான செய்தியா இவ்ளோ? அய்யோ... அப்ப நம்ம பத்திரிகைகள் சினிமாவ தவிர வேற எதையும் எழுதறது இல்லையா...

பகிர்வு அருமை வாழ்த்துக்கள் சகோ ......

நாய் நக்ஸ் சொன்னது…

Hats off for ur work....

வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

பல கோணத்தில் வாசகர்களை ஈர்த்துக் கொள்கின்றீர்கள் தம்பி.

தொடரட்டும் ..

சினிமாலா செய்திகள் அருமை...!!!

காட்டான் சொன்னது…

வணக்கம் தம்பி!
இப்படியே தொடருங்கள் சினிமா செய்திகளை.. நாங்களும் நோகாமல் நொங்கெடுக்கலாம் ஒரே இடத்தில்..ஹி ஹி-:)

சுதா SJ சொன்னது…

வாவ்.... தொகுப்பு அசத்தல்.... படிக்க படிக்க திகட்டாதது..... சினிமா தானே..... சூப்பர் ...

கடைசி செய்தி ஹப்பி.... கரீனா நம்மா ஆள் இல்ல...... ஹீ ஹீ

நிரூபன் சொன்னது…

வணக்கம் மச்சி,
சுவையான மற்றும் புதிய தகவல்களைத் தொகுத்து தந்திருக்கிறீங்க.
நன்றி.

நல்ல தொகுப்பு.... கொலவெறி முதல் ஹிந்தி, தமிழ் என எல்லா வித செய்திகளும் பகிர்ந்திருக்கிங்க. வாழ்த்துக்கள்.


எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

பெயரில்லா சொன்னது…

அயர வைக்கும் பதிவு.
அதிர வைக்கும் பதிவு.
தொடருங்கள் தோழரே!
http://atchaya-krishnalaya.blogspot.com

இந்த பதிவுக்கான உங்கள் உழைப்புக்கு ஹாட்ஸ் ஆப்

அருமையான (பல) தகவல்களுக்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

ஹாலிவுட், கோலிவுட் சுடசுட செய்திகள்.....

Admin சொன்னது…

சினிமா செய்திகளை அள்ளித் தெளித்துவிட்டீர்கள்..

ஹேமா சொன்னது…

அப்பாடி....இவ்வளவு
சினி செய்திகளா !

நல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்
பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி
சகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top