Thursday, 29 September 2011

Fashion Show ல் விழுந்த அழகிகள் படங்கள்


     இக்காட்சிகள் லண்டனில் இடம் பெறும் Amanda Wakeley show ல் படம் பிடிக்கப்பட்டிருந்தன.
    வழமையாகவே ஒரு நிகழ்வு என்றால் எத்தனையோ தடவை ஒத்திகை எடுத்தபின்னர் தான் அதை அரங்கேற்றுவார்கள்.

       நிச்சயம் இந்நிகழ்வும் பல ஒத்திகையின் பின்னர் தான் இடம்பெற்றது. அப்படி ஒத்திகை எடுத்தும் கூட எந்தளவு விபத்துக்கள் நடந்திருக்கிறது பாருங்கள்.
படங்களில் சில காட்சிகள் மறைக்க வேண்டிய தேவையிருந்ததால் கொஞ்சம் நகைச்சுவை கலந்து திரையிட்டிருக்கிறேன்.
   ஆனா ஒண்ணுமட்டும் உண்மைங்க ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லைண்ணு சொல்லுவான் ஆனால் இங்கே நடக்கத் தெரியாதவனும் அதைத் தானே சொல்லியிருக்கான்.பிற்குறிப்பு - உறவுகளே இந்த இடுகையில் நான் பெண்களை இழிவுபடுத்துவதற்காக எழுதவில்லை.
          அதே போல் எடுத்தது ஒரு பிரித்தானிய தளத்திலாகும் அந்தப்படத்தில் உள்ள உரிமையை அழிப்பதற்கு எனக்கு 2 செக்கன் போதும் என்பதை மறக்க வேண்டாம். எல்லாம் நாமே கண்டுபிடித்துத் தான் எழுத வேண்டும் என்றால் கவிதை, சிறுகதை மட்டும் தான் எழுதிக் கொண்டிருக்க வேண்டிவரும்.      ஏனென்றால் ஒரு விஞ்ஞானியின் அடிப்படை விதியை கொப்பியடித்தத் தான் இன்னொரு விஞ்ஞானி புதுக் கண்டு பிடிப்பு செய்கிறான்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

32 comments:

படங்களின் தொகுப்பும் அதற்கான
கமெண்ட்ஸ் அற்புதம்.////

தமிழ்மணம் ஒன்று

றொம்ப அடிச்சிற்ராங்களோ!..அருமையா படங்களப் போட்டு கருத்தும் போட்டுள்ளீர்கள் .போட்டி நகைச்சுவையாய் மாறிய காட்சி சொல்லி வேலை இல்லை ஹி.....ஹி ..ஹி ...
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கும் ........

ஓட்டெல்லாம் போட்டாச்சு சகோ வாழ்த்துக்கள் ......

Anonymous said...

நல்லா கமென்ட் அடிக்கிறீங்க....

வணக்கம் சுதா நீங்க செய்யும் வேலை நல்லா இல்லை படத்தையெல்லாம் இரசித்து பார்த்துவிட்டு எங்களுக்கு மறைச்சிட்டீங்களே.. !!!

அட மேடையில் அனுபவப்பட்ட இவங்களே இப்பிடி என்றால் இந்த ஆடைகளை போடுறவங்கள நினைச்சு பாருங்கையா...

அது சரி சரக்கடிக்கிறதுன்னா என்னையா இல்ல இப்படி பொண்ணுங்க படத்தையும் போட்டு...................!!!!???

Unknown said...

மாப்ள கலக்கல்ய்யா!

கலக்கல் படங்கள்...

K.s.s.Rajh said...

///சரக்குகள் சரக்கடித்தால் எப்படி இருக்கு என்பது பற்றியதே////

பாஸ் நம்ம ஊர் மீனிங்ல புரிஞ்சுகிட்டு பாய்சு அடிச்சு ஓடிவந்தேன்..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.....ஏமாத்திப்புடீங்களே........ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

ஆனாலும் பிகருகள் படம் சூப்பர்..இவங்களுக்கு இது தேவையா ஒழுங்க ப்ராக்டிஸ் பண்ணிட்டு செய்யளாம் தானே

வித்யாசமான பகிர்வு.

இனிய காலை வணக்கம் பாஸ்,

சரக்கடித்தால் பெண்கள் தள்ளாடுவார்கள் என்பதனை விட,
பாஷன் ஷோவில் இறுக்கமான உடை அணிந்திருப்பதால் தான் தள்ளாடுகின்றார்கள் என்று நினைக்கிறேன்.
சரியா...

சூப்பர் கமெண்ட்ஸ்..

This comment has been removed by the author.

அசத்தலான பதிவு அருமை சகா. . .

ஹாஹா!கலக்கல்!

aotspr said...

சூப்பர் காமெடி......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

SURYAJEEVA said...

பொய் கால் குதிரை காரனிடம் practice எடுக்க சொல்லுங்க

ஹா ஹா ஹா ஹா ஹா முடியல மக்கா முடியல....

Anonymous said...

ம்ம் நாலடி உயரத்தில செருப்பு போட்டு நடந்தால் போதையில்லாமலே தள்ளாடலாம் )))

ஹீ ஹீ பொண்ணுங்க சூப்பர் பாஸ்...

சாரி சாரி பதிவு சூப்பர் பாஸ்

tamilvaasi said...

படங்களில் அழகிகள் அச்சச்சோ....

Mathuran said...

என்ன சுதா அண்ணா.. மேல இருக்கிற பிள்ளை என்னை பார்த்ததும் இதயத்தை தூக்கி என்னட்ட வீசுது...

Mathuran said...

கொமண்ட் போட்டு சென்ஸார் பண்ணின முதல் பதிவர் நீங்கதான் ஹா ஹா

சுதாவின் பதிவையே தூக்கிவிட்டார்களா இது என்ன அநியாயம் ஓட்டுப்போட லிங்கு அனுப்புங்கோ சகோ என்னால் நேரடியாக ஒட்டைப் போடமுடியாமல் இருக்கு பாவனை எல்லாம் கைபேசிதான் சார்!

பதிவின் சம்சாரம் நல்லா இருந்துச்சு...

haa haa கலக்கல் சகோ

தமிழ்மனம் வெலக்கிய காரனத்தை எழுதலாமே சகோ?

மேல இருக்கும் எந்த சரக்குங்க ஒங்க தங்கை?
எந்த சரக்கு ஒங்க அம்மா?

உங்க அக்கா சரக்கோட காட்சியையா மொக்கைக்கு கும்மி அடிக்கரனுங்க தங்கை சரக்கோட காட்சியையா மறைக்க வேண்டிய தேவையிருந்ததால் கொஞ்சம் நகைச்சுவை கலந்து திரையிட்டிருக்கிக்கீங்க, சகோ?

சரக்குங்க பாடி தெரியரத போட்டோங்கள திருட்டு தனமா எடுத்து போஸ்டு செஞ்சு "பதிவின் சாராம்சம் - சரக்குகள் சரக்கடித்தால் எப்படி இருக்கு என்பது பற்றியதே" என டைட்டில் வேறேயா? பொன்னுங்கள சரக்குன்ன நாய்ங்களா பொன்னுங்கள்னா அவ்ளோ எளப்பமாடா ஒங்களக்கு தூத்தேரிங்களா? கிலோவுக்கு வாங்கர கத்தரிகா ரேஞ்சுக்கு பேசரீங்களே. வெட்கமா இல்ல?


copyright Camera Press/James Veysey என்று சொல்லிருக்கரதுக்கு மேலயே www.mathisuthaa.com னு திருட்ட வேறே பண்ணிட்டு சீலு குத்திருக்கீங்களே? இதுக்கு காப்பிரைட்டுல எந்த நேரத்துலயும் சைபர்கிரைம் இண்வெஸ்டிகேசன் பிராஞ்சு ஸ்ரீலங்கா போலீசு ஊடாக உங்கள அரெஸ்டு பன்ணலாம்.

தமிழ்மனம் மட்டுமில்ல அத்தன உப்ப போட்டு சாப்படர நல்ல அக்கா தங்கச்சிகூட பொறந்தனுந்தான் வெலக்குவான்

அழகிகளுக்கும் அடிசறுக்கும்!

காமெண்டை மட்டும் நீக்கிட்டா நீங்க செய்யறது சரியாகிடுமா சகோ. குறையிருக்கரதாலேயே பகிர்கிரோம்

இத நீக்காவிட்டால், ஈவ் டீசிங் சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்க எங்கள் அமைப்பு முயற்சி செய்யும்

-------------
தமிழ்மனம் விலக்கிய காரனத்தை எழுதலாமே சகோ?

மேல இருக்கும் எந்த சரக்கு உங்க தங்கை?
எந்த சரக்கு உங்க அம்மா?

உங்க அக்கா சரக்கோட காட்சியையா இங்கே காமெண்ட் போட்டிருக்கற காலிபயலுங்களோட அக்கா தங்கை காட்சியையா மறைக்க வேண்டிய தேவையிருந்ததால் கொஞ்சம் நகைச்சுவை கலந்து திரையிட்டிருக்கிக்கீங்க, சகோ?

சரக்குங்க பாடி தெரியரத போட்டோங்கள திருட்டு தனமா எடுத்து போஸ்டு செஞ்சு "பதிவின் சாராம்சம் - சரக்குகள் சரக்கடித்தால் எப்படி இருக்கு என்பது பற்றியதே" என டைட்டில் வேறேயா? பொன்னுங்கள்னா அவ்ளோ எளப்பமாடா தூத்தேரி?


copyright Camera Press/James Veysey என்று சொல்லிருக்கரதுக்கு மேலயே www.mathisuthaa.com னு திருட்ட வேறே பண்ணிட்டு சீலு குத்திருக்கீங்களே? இதுக்கு காப்பிரைட்டுல எந்த நேரத்துலயும் சைபர்கிரைம் இண்வெஸ்டிகேசன் பிராஞ்சு ஸ்ரீலங்கா போலீசு ஊடாக உங்கள அரெஸ்டு பண்ணலாம்.

ஆசிரியரா இருந்துகிட்டே பொண்ணுகள பத்தி அசிங்கமான போஸ்டு போடும் வேடந்தாங்கள் கருன்னை போல ஆளுங்கலோட பிலாக்குகள எடுகேஷன் டிப்பார்ட்மெண்டு கவனிக்கனுமுன்னு எங்க அமைப்பு தமிழ்நாடு கல்வி அமைச்சர்கிட்ட ஒரு மனு கொடுக்க இருக்கறது. அசிங்கமா 'இது' பதிவு போடற இவரு போல வாத்தியாருங்கள நம்பி எங்க பொட்டைபுள்லிங்கல எப்படி படிக்க அனுப்பறது.

கமெண்ட்ஸ் அற்புதம்

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top