திங்கள், 6 டிசம்பர், 2010

பதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...

முற்பகல் 11:07 - By ம.தி.சுதா 77

         இது நேற்று எதேச்சையாகத் தட்டுப்பட்ட விசயங்களில் ஒன்றாகும். மிகவும் வரவேற்பிற்குரிய விசயங்களாக இவை பார்க்கப்படுகிறது. ஒருபுறம் தமிழ் மணம் பெரும் போட்டித் தன்மை ஒன்றை பதிவர் மட்டத்தில் அரங்கேற்றி விட்டுள்ளது. விருதுக்கென ஒரு புறம் போட்டி அது போதாது என்று மறுபுறம் வாரம் 20 பதிவர்களின் தெரிவு என ஒரு கலக்கல் கலக்குகின்றது.
           இன்னுமொரு பக்கம் சிங்காப்பூர் செல்வதற்கான பரிசுடன் அங்கும் ஒரு போட்டி நடைபெறுகிறது.
         நான் பதிவுலகத்துக்குள் வந்த ஆரம்ப நாட்களில் உலவு திரட்டியும் அறிவித்திருந்தது. அதற்காக தட்டியும் இணைத்தால் சரி என்றது மாதம் ஒரு பதிவர் என போட்டிருந்தார்கள். நான் நினைக்கிறேன் அந்த இணையத்தளம் வியாழன் அல்லது செவ்வாய் அப்படி எங்கோ ஒரு கிரகத்தில் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் எங்களுக்கு ஒரு மாதத்தில் எனச் சொன்னார்கள். அனால் 4,5 மாதத்தின் பின் தான் வெற்றியாளரை மாற்றுகிறார்கள்.
          ஏற்கனவே பரிசல்காரன் ஒரு சவால் சிறுகதைப் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இப்போது தமிழ் நிருபர் என்ற தளம் ஒன்று ஆரம்பத்திலேயே ஒரு லட்சம் ரூபா பரிசு என்று சொல்லிக் கொண்டு ஒரு திரட்டியாக தன் பயணத்தை தொடங்க உள்ளது. வெகுவிரைவில் என சொல்லிக் கண்டாலும் அது தொடங்கிய பின்னரே அதை உறுதிப்படுத்த முடியும்.
       கீழே உள்ள தொடுப்பில் அந்த தளத்திற்கான இணைப்பு இருக்கிறது.
அது சரி அங்கே போறதுக்கு முன்னாடி இந்த வாக்குப் பெட்டிகளை ஒரு முறை சொடுக்கி விட்டுப் போகலாமே.
நன்றி சென்று வாருங்கள்....

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

77 கருத்துகள்:

ARV Loshan சொன்னது…

எனக்குத் தான் இங்கே சுடுசோறா? ஹீ ஹீ.. ;)
வருங்கால லட்சாதிபதி சுடு சோறு.. சாரி.. மதிசுதா வாழ்க
LOSHAN
www.arvloshan.com

ம.தி.சுதா சொன்னது…

அப்பாடி இவ்வளவு ஸ்பீடா...
நன்றி அண்ணா..

pichaikaaran சொன்னது…

லட்சாதிபதி ஆன பின்பும் இதே அன்புடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்

எழுத்தை ஊக்குவிக்கலாம் - நல்ல விஷயம்!!!

எனக்கு ஒரு சந்தேகம்! அது என்ன ஒரே மாதிரியாக ஒரு சுடுசோறு “டெ்ப்ளேட் கொமன்ட்” போடுறீங்கள்? அதன் அர்த்தம் யாது?

ம.தி.சுதா சொன்னது…

பார்வையாளன் said...

ஏன் என்மேல என்ன கோபம்... சும்மா லொல்..
மிக்க நன்றீங்கோ...

ம.தி.சுதா சொன்னது…

என்.கே.அஷோக்பரன் said...

//////எழுத்தை ஊக்குவிக்கலாம் - நல்ல விஷயம்!!!

எனக்கு ஒரு சந்தேகம்! அது என்ன ஒரே மாதிரியாக ஒரு சுடுசோறு “டெ்ப்ளேட் கொமன்ட்” போடுறீங்கள்? அதன் அர்த்தம் யாது?/////

அது பெரிதாக ஒன்றுமில்லை தம்பி... நான் தான் முதல்ல பார்த்தேன் என்று ஒரு பில்டப் கொடுக்கிறது... சும்மா விளையாட்டாக சிபி செந்தில்குமாருடன் (அட்ராசக்கை) தொடங்கிய விடையாட்டு எனக்கு அடை மொழியாகிவிட்டது...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தம்பி...

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் சுதா! அப்புறம் பரிசை வென்ற பிறகு எல்லாருக்கும் பார்ட்டி தானே? :-)

ம.தி.சுதா சொன்னது…

ஜீ...

ஃஃஃஃஃவாழ்த்துக்கள் சுதா! அப்புறம் பரிசை வென்ற பிறகு எல்லாருக்கும் பார்ட்டி தானே? :-) ஃஃஃஃஃ

நடக்கிறதை மட்டும் சிந்தியுங்கப்பா.... நான் காகம் கலைக்கிறது என்றால் கூட சாப்பிட்ட கையால் கலைக்கமாட்டென்...

ஹிஹிஹிஹி

நன்றி சகோதரா...

பெயரில்லா சொன்னது…

இந்த அறிவிப்பெல்லாம் டம்மி..பணம் கொடுக்கும்போது பேசிக்கலாம்

ம.தி.சுதா சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார்

ஃஃஃஃஃஇந்த அறிவிப்பெல்லாம் டம்மி..பணம் கொடுக்கும்போது பேசிக்கலாம் ஃஃஃஃஃ

சறீங்கண்ணாத்தே...

பெயரில்லா சொன்னது…

உலவு போட்டிகளை முறைபடுத்த வில்லை..நானும் அந்த பட்டையை மூணு மாதமாக வைத்திருந்தேன் வைரஸ் பாய்ந்ததுதான் மிச்சம்

ம.தி.சுதா சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார்

ஃஃஃஃஃஉலவு போட்டிகளை முறைபடுத்த வில்லை..நானும் அந்த பட்டையை மூணு மாதமாக வைத்திருந்தேன் வைரஸ் பாய்ந்ததுதான் மிச்சம் ஃஃஃஃ

அண்ணா அது வைரஸ் வகைக்கள் வராது என நினைக்கிறேன் அதை மல்வெயார் என அழைக்கிறார்கள்...

அது சரி அந்தத் தளம் இந்த உலகத்தில் தான் இருக்கிறதா..??

நம்பிக்கையோடு அங்கே செல்லாதீர்கள் சகோதரா... எல்லாம் உதாரா இருக்கப் போகுது.

வைகை சொன்னது…

யார் வாங்கினாலும் தகுதியானவருக்கு சென்றால் சரிதான்!

சசிகுமார் சொன்னது…

அருமையான தகவல்.

பெயரில்லா சொன்னது…

nice!

Philosophy Prabhakaran சொன்னது…

வரட்டும் பார்க்கலாம்...

Philosophy Prabhakaran சொன்னது…

நீங்கள் வாக்குகள் வாங்கும் வேகத்தை பார்த்தால் இந்த வாரம் தமிழ்மணத்தில் முதலிடம் பிடித்துவிடுவீர்கள் போல உள்ளதே...

ஷஹன்ஷா சொன்னது…

லட்சாதிபதிக்கு என் வாழ்த்துகள்.....

தினேஷ்குமார் சொன்னது…

நடக்கனும்னு நினைச்சா எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம்

ம.தி.சுதா சொன்னது…

padaipali said...
nice!

ஸஸஸஸஸஸஸஸஸஸஸ

நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

சசிகுமார் said...
அருமையான தகவல்.

ஸஸஸஸஸஸஸஸஸ

நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

வைகை said...
யார் வாங்கினாலும் தகுதியானவருக்கு சென்றால் சரிதான்!

ஸஸஸஸஸஸஸஸஸ

உண்மை தான் சகோதரா....

ம.தி.சுதா சொன்னது…

சே.குமார் said...
நம்பிக்கையோடு அங்கே செல்லாதீர்கள் சகோதரா... எல்லாம் உதாரா இருக்கப் போகுது.

ஸஸஸஸஸஸஸஸஸஸ

சரி பொறுத்திருந்து பார்ப்போம்...

ம.தி.சுதா சொன்னது…

Chitra said...
பகிர்வுக்கு நன்றிங்க.

ஸஸஸஸஸஸஸஸ

வருகைக்கு மிக்க நன்றி அக்கா...

ம.தி.சுதா சொன்னது…

dineshkumar said...
நடக்கனும்னு நினைச்சா எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம்

ஸஸஸஸஸஸஸஸஸஸ

ஆமாம் சரியான கருத்து....

ம.தி.சுதா சொன்னது…

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
லட்சாதிபதிக்கு என் வாழ்த்துகள்.....

ஸஸஸஸஸஸஸஸஸஸ

தம்பி உங்களுக்காகவே பெரிய வெற்றிடம் ஒன்று இருக்கிறது....

ம.தி.சுதா சொன்னது…

philosophy prabhakaran said...
நீங்கள் வாக்குகள் வாங்கும் வேகத்தை பார்த்தால் இந்த வாரம் தமிழ்மணத்தில் முதலிடம் பிடித்துவிடுவீர்கள் போல உள்ளதே...

ஸஸஸஸஸஸஸஸஸஸ

என்ன இருந்தாலும் உங்களுக்குப் பின்னாடி தான் சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

philosophy prabhakaran said...
வரட்டும் பார்க்கலாம்...

ஸஸஸஸஸஸஸஸஸ

பயப்படத்தி வராமப்பண்ணிடாதிங்கப்பா...

THOPPITHOPPI சொன்னது…

வெப்சைட் வெச்சி ஒருலட்ச்சம் சம்பாதிக்கவே போதும் போதும்னு ஆகிடும் இதுல எடுத்தவுடனே ஒருலட்ச்சம் என்றால் நல்ல விளம்பரம்தான் போங்க

Jana சொன்னது…

இகசியமாக அவர்கள் யாருக்கோ ஒரு இலட்சம் கொடுக்க ஆயத்தமானபோது அங்கும்போய் சுடுசோறு வாங்கி, அவர்களின் ஐடியாக்களையே சிதறடித்துப்போட்டீங்களே சுதாப்பையா? உங்கள் ஆர்வம் புல்லரிக்கவைக்குதய்யா!!!
எங்கும் AK ஆகவே இருக்கின்றீங்கள் போங்க.
AK-ஆர்வக்கோளாறு

Jiyath சொன்னது…

நீங்கள் தெரிவு செய்யப்படுவீர்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! நான் கேட்டது இன்னும் தரவில்லை.

ஆமினா சொன்னது…

அந்த திரட்டியில் சேர முன்பணம் 10,000 ரூபாய் கேப்பாங்களோ என்னவோ? :))

Unknown சொன்னது…

சூப்பருங்க.. வாழ்த்துக்கள்..

பெயரில்லா சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க.

karthikkumar சொன்னது…

வரட்டும் பார்ப்போம்

vanathy சொன்னது…

தகவலுக்கு மிக்க நன்றி.

Harini Resh சொன்னது…

பகிர்வுக்கு நன்றி :)

மாணவன் சொன்னது…

தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா

தொடரட்டும் உங்கள் பணி...

Karthick Chidambaram சொன்னது…

வருங்கால லட்சாதிபதி

nis சொன்னது…

1 Lks உங்களுக்குதான் சுதா

அய்யோ! அய்யோ! ஒண்ணா ரெண்டா... ஒரு லட்சம்! எனக்கில்லை, எனக்கில்லை... சொக்கா!

Prabu M சொன்னது…

வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா...

ஹரிஸ் Harish சொன்னது…

ஸாரி பார்த லேட்....

ஒரு லட்சம் உங்களுக்கு தானா,,,

Unknown சொன்னது…

உங்களுக்கும் ஏதோ ஒரு திரட்டி விரைவில் பரிசு கொடுக்கும் சகோதரா! அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் நீங்க தொடந்து எழுதிக்கிட்டே இருங்க

Riyas சொன்னது…

நல்ல தகவல் நன்றி நண்பா..

எப்பூடி.. சொன்னது…

இந்த ஆறுதல் பரிசெல்லாம் கிடையாதா? :-)

அதென்ன //ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ //

ஹேமா சொன்னது…

ஊக்கம் தரும் தகவல்தான் சுதா !

நிலாமதி சொன்னது…

பரிசு உங்களுக்கு கிடைக்க் வாழ்த்துக்கள்.

சூப்பர்,சுதா அள்ளீட்டீங்க ஓட்டை,அடுத்த வார டாப் 20 ல நீங்க 5வது இடத்துக்கு வந்துடுவீங்க

சுடுசோறு தேடி
சாப்பிடும் சிங்கம் வாழ்க.
சுடச் சுட லட்சாதிபதியாகப்போகும்
சுடுசோறு அச்சோ ம.தி. சுதா வாழ்க வாழ்க

கவி அழகன் சொன்னது…

கலக்கல்....

arasan சொன்னது…

நல்ல தகவல் சகோ..

ம.தி.சுதா சொன்னது…

THOPPITHOPPI said...
வெப்சைட் வெச்சி ஒருலட்ச்சம் சம்பாதிக்கவே போதும் போதும்னு ஆகிடும் இதுல எடுத்தவுடனே ஒருலட்ச்சம் என்றால் நல்ல விளம்பரம்தான் போங்க

........................

சரி சகோதரா நடக்கிறத பார்ப்போம்...

ம.தி.சுதா சொன்னது…

Jana said...
இகசியமாக அவர்கள் யாருக்கோ ஒரு இலட்சம் கொடுக்க ஆயத்தமானபோது அங்கும்போய் சுடுசோறு வாங்கி, அவர்களின் ஐடியாக்களையே சிதறடித்துப்போட்டீங்களே சுதாப்பையா? உங்கள் ஆர்வம் புல்லரிக்கவைக்குதய்யா!!!
எங்கும் AK ஆகவே இருக்கின்றீங்கள் போங்க.
AK-ஆர்வக்கோளாறு

......................

அண்ணா கடைசியா என் தலைல இல்லவா கட்டியடிக்கப் போறார்கள் போல இருக்கிறது

ம.தி.சுதா சொன்னது…

Jiyath ahamed said...
நீங்கள் தெரிவு செய்யப்படுவீர்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! நான் கேட்டது இன்னும் தரவில்லை.

.......................

என்ன கொடுமை தம்பி இது...
தம்பி தனிமடலை பாருங்கள்...

ஆமினா said...

ம.தி.சுதா சொன்னது…

அந்த திரட்டியில் சேர முன்பணம் 10,000 ரூபாய் கேப்பாங்களோ என்னவோ? :))

...........................

அட நான் கூட இப்படி சிந்திக்காமல் விட்டுட்டனே...

ம.தி.சுதா சொன்னது…

பதிவுலகில் பாபு said...
சூப்பருங்க.. வாழ்த்துக்கள்..

....................

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

கல்பனா said...
பகிர்வுக்கு நன்றிங்க.

.................

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

karthikkumar said...
வரட்டும் பார்ப்போம்

....................

வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா சொன்னது…

vanathy said...
தகவலுக்கு மிக்க நன்றி.

.......................

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

Harini Nathan said...
பகிர்வுக்கு நன்றி :)

............................

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

மாணவன் said...
தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா

தொடரட்டும் உங்கள் பணி...

...............................

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

Karthick Chidambaram said...
வருங்கால லட்சாதிபதி

.................................

யாருங்க....
சொல்லவே இல்ல....

ம.தி.சுதா சொன்னது…

nis said...
1 Lks உங்களுக்குதான் சுதா

..................................

எப்ப தாறிங்கள்.....

ம.தி.சுதா சொன்னது…

சிவா என்கிற சிவராம்குமார் said...
அய்யோ! அய்யோ! ஒண்ணா ரெண்டா... ஒரு லட்சம்! எனக்கில்லை, எனக்கில்லை... சொக்கா!

...............................

முதலில் எங்கே உம் பாடலை பாடும் பார்ப்போம்....

ம.தி.சுதா சொன்னது…

பிரபு . எம் said...
வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா...

...................................

யாரை சொல்லறிங்க..

ம.தி.சுதா சொன்னது…

ஹரிஸ் said...
ஸாரி பார்த லேட்....

ஒரு லட்சம் உங்களுக்கு தானா,,,

...........................

நீங்க தான் தரணும்......

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...
உங்களுக்கும் ஏதோ ஒரு திரட்டி விரைவில் பரிசு கொடுக்கும் சகோதரா! அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் நீங்க தொடந்து எழுதிக்கிட்டே இருங்க

..............................

மிக்க நன்றி சகோதரம்.....

ம.தி.சுதா சொன்னது…

Riyas said...
நல்ல தகவல் நன்றி நண்பா..

........................

நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

எப்பூடி.. said...
இந்த ஆறுதல் பரிசெல்லாம் கிடையாதா? :-)

அதென்ன //ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ //

.......................

பரிசே முதல்ல இருக்குமா என உறுதிப்படுத்தணுமுங்க...

ஸஸஸஸ என கருத்தை இடைப்பிரிப்பதற்காக காட்டினேன் சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

ஹேமா said...
ஊக்கம் தரும் தகவல்தான் சுதா !

.....................

நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

நிலாமதி said...
பரிசு உங்களுக்கு கிடைக்க் வாழ்த்துக்கள்.

...................

ஏங்க அப்ப நீங்க பதிவரில்லையா...

ம.தி.சுதா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...
சூப்பர்,சுதா அள்ளீட்டீங்க ஓட்டை,அடுத்த வார டாப் 20 ல நீங்க 5வது இடத்துக்கு வந்துடுவீங்க

.....................

திருட்டுப் பய புள்ளை நாவுறுபார்க்கிறதுண்ணே முடிவாயிடுச்சா...

ம.தி.சுதா சொன்னது…

அன்புடன் மலிக்கா said...
சுடுசோறு தேடி
சாப்பிடும் சிங்கம் வாழ்க.
சுடச் சுட லட்சாதிபதியாகப்போகும்
சுடுசோறு அச்சோ ம.தி. சுதா வாழ்க வாழ்க

......................

காது குளிருதுங்க இன்னமொருக்கால் சொல்லங்களேன்...

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...
கலக்கல்....

...............

நன்றி அண்ணா...

ம.தி.சுதா சொன்னது…

அரசன் said...
நல்ல தகவல் சகோ..

........................

நன்றி சகோதரா....

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top