சனி, 6 நவம்பர், 2010

இமயத்தில் ரஜனி என்ன செய்கிறார்.. (புகைப்படத்துடன்).

முற்பகல் 10:49 - By ம.தி.சுதா 34

                      சில விசயங்களில் சுப்பர் ஸ்டார் சுப்பர் ஸ்டாராகவே இருக்கிறார். அவரை வெற்றியோ தோல்வியோ பாதிப்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு பெரும் உதாரணமாகும். இங்கு சண் ரீவி பிழிந்த தேசிக்காயை பிழியோ பிழியென்று பிழிந்து கசக்கும் சாற்றைக் கூடா கரும்புச் சாறென்று கூறி ஏற்கனவே நாம் குடித்த கருப்பம் சாற்றை வேப்பெண்ணையென நினைத்துக் கொண்டிருக்க இவரைப் பார்த்திர்களா எழுதிய பதிவை திருப்பத் திருப்ப வாசிக்கும் புதுப் பதிவர் போல் இல்லாமல் (என்னைப் போல்) மனிதர் புதிதாய் சிந்திக்க புறப்பட்டு விட்டார்.
                        இங்குள்ள படங்களை தந்துதவிய நண்பர் ஜீவனுக்கும். அவருக்கு மூலமாக இருந்த தமிழ்மக்ஸ் தளத்திற்கும் நன்றிகள்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

34 கருத்துகள்:

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படங்கள்!

எஸ்.கே சொன்னது…

சூப்பரான படங்கள்!

பெயரில்லா சொன்னது…

அரிய படங்கள்!!!

பெயரில்லா சொன்னது…

அரிய படங்கள்!!!

Unknown சொன்னது…

அரிய படங்கள் பகிர்வுக்கு நன்றிகள்

எப்பூடி.. சொன்னது…

படங்கள் அருமை, வாழ்வை நீதேடி வடக்கே நீ போனால் நாமிங்கு போவதெங்கே?

அன்பரசன் சொன்னது…

நல்ல படங்கள்.

மாணவன் சொன்னது…

சூப்பர் ஸ்டாரின் படங்கள் அனைத்தும் அருமை நண்பா,
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

நன்றி
நட்புடன்
மாணவன்

KANA VARO சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

அரிய படங்கள் பகிர்வுக்கு நன்றி.

Unknown சொன்னது…

Nice! :)

கலையன்பன் சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வந்து
இந்தப் பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை
தெரிவியுங்கள்.

http://kalaiyanban.blogspot.com/2010/11/nilavenna.html

Unknown சொன்னது…

உங்கள் சுய விபரத்தில் உள்ள இந்த வரிகள் எல்லாவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. நாங்கள் தான் பதில் இல்லாது , தலை குனிய வேண்டியதாயிருக்கிறது.

//போரால் வாழ்வு தொலைத்த எமக்கு என்ன பதில் தரப் போகிறீர்கள்..?//

Unknown சொன்னது…

படங்கள் அருமையாக இருக்கிறது.

அருமையாக இருக்கிறது.

நிலாமதி சொன்னது…

படங்கள் பகிர்வுக்கு நன்றி

Jana சொன்னது…

உடுப்பிட்டியில் மதி.சுதா என்ன செய்கின்றார். புகைப்படங்களுடன் விரைவில்...

ஹேமா சொன்னது…

நன்றி சுதா !

ம.தி.சுதா சொன்னது…

சிவா said...

/////சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படங்கள்!////
வருகைக்கு நன்றி சகோதரா

எஸ்.கே said...

////சூப்பரான படங்கள்!////
வருகைக்கு நன்றி சகோதரா

மிதுன் said...

அரிய படங்கள்!!!
வருகைக்கு நன்றி சகோதரா

மகாதேவன்-V.K said...

////அரிய படங்கள் பகிர்வுக்கு நன்றிகள்///
வருகைக்கு நன்றி சகோதரா

ம.தி.சுதா சொன்னது…

எப்பூடி.. said...

///படங்கள் அருமை, வாழ்வை நீதேடி வடக்கே நீ போனால் நாமிங்கு போவதெங்கே?////
வருகைக்கு நன்றி சகோதரா... ஏன் ஜீவ்...

அன்பரசன் said...

///நல்ல படங்கள்.////
வருகைக்கு நன்றி சகோதரா

மாணவன் said...

/// சூப்பர் ஸ்டாரின் படங்கள் அனைத்தும் அருமை நண்பா,
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

நன்றி
நட்புடன்
மாணவன்////
மிக்க நன்றி மாணவன்.

KANA VARO said...

///பகிர்வுக்கு நன்றி///
வருகைக்கு நன்றி சகோதரா

ம.தி.சுதா சொன்னது…

சே.குமார் said...

/// அரிய படங்கள் பகிர்வுக்கு நன்றி.///
வருகைக்கு நன்றி சகோதரா

ஜீ... said...

/// Nice! :)///
வருகைக்கு நன்றி சகோதரா

கலையன்பன் said...

////எனது வலைப்பூவிற்கு வந்து
இந்தப் பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை
தெரிவியுங்கள்.

http://kalaiyanban.blogspot.com/2010/11/nilavenna.html///
நிச்சயமாக வருகிறேன்
வருகைக்கு நன்றி சகோதரா

ம.தி.சுதா சொன்னது…

பாரத்... பாரதி... said...

///உங்கள் சுய விபரத்தில் உள்ள இந்த வரிகள் எல்லாவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. நாங்கள் தான் பதில் இல்லாது , தலை குனிய வேண்டியதாயிருக்கிறது.

//போரால் வாழ்வு தொலைத்த எமக்கு என்ன பதில் தரப் போகிறீர்கள்..?////
வருகைக்கு நன்றி சகோதரா
இது சில போர் விரும்பிகளுக்காகவும் நாம் நிம்மதியாய் வாழ வேண்டும் என்பதற்ககாவும் எழுதியிருக்கிறென்.

ம.தி.சுதா சொன்னது…

பிரஷா said...

ஃஃஃஃ அருமையாக இருக்கிறது.ஃஃஃஃ
நன்றி அக்கா...

நிலாமதி said...

///படங்கள் பகிர்வுக்கு நன்றி///
வருகைக்கு நன்றி சகோதரா

ம.தி.சுதா சொன்னது…

Jana said...

/// உடுப்பிட்டியில் மதி.சுதா என்ன செய்கின்றார். புகைப்படங்களுடன் விரைவில்...////
அண்ணா பிளாஸ் உள்ள கமராவாகக் கொண்டு வாங்கோ...

ம.தி.சுதா சொன்னது…

ஹேமா said...

//// நன்றி சுதா !////

நன்றி அக்கா...

thamizhara neengal?
makkalukku payan ulla vagaiyele eedupadalame?
polurdhayanithi

ம.தி.சுதா சொன்னது…

polurdhayanithi said...

/////thamizhara neengal?/////
வருகைக்கும் தந்த பட்டத்திற்கும் நன்றி சகோதரா... சிலரை சில கேள்வி கேட்க முன் சிந்தித்துக் கேட்க வேண்டும் என்று சொல்வார்கள்.

ஃஃஃmakkalukku payan ulla vagaiyele eedupadalame?
polurdhayanithiஃஃஃஃ
உங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒரே உணவைத் தான் உண்பீர்களோ... சந்தேகமாயிருக்கிறது..

பெயரில்லா சொன்னது…

ஹைய்யா படமெல்லாம் சூப்பர்

பெயரில்லா சொன்னது…

ரஜினி ரஜினிதான்

பெயரில்லா சொன்னது…

ரஜினி இமயமலை பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது

jee சொன்னது…

good photos

ம.தி.சுதா சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் said...
/////ஹைய்யா படமெல்லாம் சூப்பர்
ரஜினி ரஜினிதான்
ரஜினி இமயமலை பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது////////
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

jee said...
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரம்....

Jiyath சொன்னது…

மிக்க கஸ்டப்பட்டு எடுத்தீங்க போலும்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top