புதன், 27 அக்டோபர், 2010

விபசாரம் தோன்றிய கதை...!!!

பிற்பகல் 1:26 - By ம.தி.சுதா 34

          உலகில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விடயங்களில் இதுவுமொன்றாகும். காரணம் அணுகுண்டளவிற்கு ஒரு பயங்கர ஆயுதங்களில் இதுவுமொன்றாக இருக்கிறது.

          இங்கு விபச்சாரத்தில் பெண்களை மட்டும் நான் குறிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். அண்மையில் என் தளத்திற்கு 4 எரிதல் ஊட்டம் வந்தது அது சீனா மொழியில் இருந்தது. அதை வதனப்புத்தகத்தில் போட்டேன் ஒரு அமெரிக்கா நண்பர் (ஐங்கரன்) தன் சீனா நண்பரின் உதவியுடன் அதனை மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். அது ஒரு விபச்சாரம் சம்பந்தப்பட்ட ஒரு விளம்பரமாகும். அங்கே பார்த்தால் இருபாலாரும் இருந்தார்கள் (யாருக்காவது தொடுப்பு வேணுமா..???)

        அதைப்பற்றி தேடிக் கொண்டு போகையில் தான் இத்தகவல்கள் கிடைத்தது. அதையே ஒரு பதிவாகப் போட்டால் என்ன என தோன்றியது அது தான் இது.

       பலர் இதை கேவலமானது அநாகரிகமானது எனச் சொல்லிக் கொண்டாலும் கட்டாயம் அவர்களுக்கும் இதில் ஈடுபாடு இருக்கும் அனால் சில சமூக காரணிகள் அவர்களை நல்லவர்களாக வைத்திருக்கிறது. இது மனிதனால் தான் உருவானது என சொல்லிக் கொண்டால் அது மிக மிக தப்பாகும். ஏனெனில் விலங்குகளில் இருந்து தான் இந்தப் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது.

        முன்னைய காலங்களில் அரசர்களுக்கு ஆசை வந்தால் அழகான பெண்களைப் பணம் கொடுத்து அந்தப்புரத்தில் அமர்த்தி தம் இச்சையை தீர்த்துக் கொள்வர் அதே போல் பாமர மக்களும் சற்று அழகு குறைந்தவர்களுக்கும் அதே உணர்வை பணமோ பொருளோ பரிமாறி தீர்த்துக் கொண்டனர். அதை விபச்சாரம் என்றழைத்தனர். இது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல 4000 ஆண்டுக்கு முன்னரே மொசப்பத்தேனியா என அழைக்கப்பட்ட ஈராக்கில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 3000 ஆண்டுக்கு முன்னரே இந்திய, சீனா நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டவிட்டது (அப்ப நான் அப்போதே வலைப்பதிவு வைத்திருந்தால் இதே எரிதல் ஊட்டம் வந்திருக்குமோ..???)

        கிரேக்க சட்டத்தரணி ஒருவர் கி.மு 550 ல் எதென்சில் ஒரு விபச்சார விடுதியை (RED LIGHT ZONE) ரம்பித்து வைத்தார். (மனைவியுடன் ஏதாவது சண்டையோ..???)

         சரி விலங்குகள் தான் ஆரம்பித்தது என்று விட்டு சும்மா போகலாமா கேளுங்க பாபூன் (baboon monkey) வகைக் குரங்குகள் ஆண்களைத் திருப்திப்படுத்திவிட்டு அது வைத்திருக்கும் ஒரு தொகை உணவை பெற்றுக் கொண்டு போய்விடும்.. அது கூட பரவாயில்லை ஒரு வகை சிலந்திகள் மற்றும் பிரேயிங் மண்டிஸ் (PRAYING MANTIS) என்ற வெட்டுக் கிளியும் உறவு முடிந்த்தும் ஆணைப் பிடித்துத் தின்றுவிடும். இப்படி மனிதனும் செய்ய ஆரம்பித்தால் AIDS ஐ கொஞ்சம் குறைக்கலாமோ...

        இந்தப் பயத்தில் தான் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று சொல்லியே வைத்தார்களோ..????

        மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் உறவுகளே பிடித்திருந்தால் ஒரு வாக்குப் போட்டுப் போகவும்...

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

34 கருத்துகள்:

கல்யாணமும் விபசாரமும் சகோதரிகள் ......ஓஷோ சொன்னது ...உண்மையும் கூட..

ராஜகோபால் சொன்னது…

//கிரேக்க சட்டத்தரணி ஒருவர் கி.மு 550 ல் எதென்சில் ஒரு விபச்சார விடுதியை (RED LIGHT ZONE) ஆரம்பித்து வைத்தார். (மனைவியுடன் ஏதாவது சண்டையோ..???)//

கெடைக்கறது கெடைக்கலனா கெடைக்கற எடத்துல தேடனும்., இல்லனா அத உருவாக்கணும்..

புதிய மனிதா. சொன்னது…

அருமை ..

டிலீப் சொன்னது…

\\ பாபூன் (baboon monkey) வகைக் குரங்குகள் ஆண்களைத் திருப்திப்படுத்திவிட்டு அது வைத்திருக்கும் ஒரு தொகை உணவை பெற்றுக் கொண்டு போய்விடும்\\

மச்சி இது உம்மட...
இப்பிடி தான் பெண்களும் திருப்திபடுத்தி விட்டு ஆணுட இருக்கிறத சுருட்டிட்டு போயிடுவாங்க..
அருமையான பகிர்வு நண்பா......

புதிய தகவல்..

Unknown சொன்னது…

இது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல 4000 ஆண்டுக்கு முன்னரே மொசப்பத்தேனியா என அழைக்கப்பட்ட ஈராக்கில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. //
அப்பவேயா ??அப்ப இப்ப பரவால !!

புதிய தகவல் அருமை ..

கவி அழகன் சொன்னது…

புத்தி விடயத்தை அருமையா எழுதி உள்ளாய் தம்பி

Riyas சொன்னது…

ம்ம்ம்

Riyas சொன்னது…

@ ராஜகோபால்..

//கெடைக்கறது கெடைக்கலனா கெடைக்கற எடத்துல தேடனும்., இல்லனா அத உருவாக்கணும்..//

அடேங்கப்பா...

அன்பரசன் சொன்னது…

தகவல் புதுசு.

எப்பூடி.. சொன்னது…

அண்ணா விபச்சாரமின்னா என்னங்கின்னா? சம்சாரம் மின்சாரம் மாதிரி ஏதாவது விசுபட டைட்டிலா? :-)

அப்புறம் நம்ம ஏரியாவில அவுங்க இல்லாததால 'இது' அதிகரிக்குதாமே உண்மையா?

KANA VARO சொன்னது…

எப்பிடி தான் கண்டுபிடிகிரான்களோ!

பெயரில்லா சொன்னது…

ஹா ஹா.. செம பதிவு... வரவர ரொம்ப அருமையா பதிவிடுறீங்க.. வாழ்த்துக்கள் தல...

ராஜவம்சம் சொன்னது…

இன்னும் விளக்கமா சொல்லியிறுக்கலாம் என்பது என் என்னம்.

Jiyath சொன்னது…

சூப்பர் அருமையாக உள்ளது.

மிக இயல்பாக , சற்று நக்கலுடன் அமைந்த உரை.
படிக்கச் சுவையான செய்திகள். தொடருங்கள்.
--

மாணவன் சொன்னது…

அருமை
விரிவான அலசல்

Unknown சொன்னது…

கல் ஆனாலும் புருஷன் full ஆனாலும் புருஷன்

superu

Unknown சொன்னது…

ஓட்டும் போட்டாச்சி நண்பரே

நேரமிருந்தால் http://vikkiulagam.blogspot.com/
வரவும்
நன்றி

அந்நியன் சொன்னது…

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

புதிய தகவல்

ம.தி.சுதா சொன்னது…

தனி காட்டு ராஜா said...
//////கல்யாணமும் விபசாரமும் சகோதரிகள் ......ஓஷோ சொன்னது ...உண்மையும் கூட../////
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும்.... நன்றி சகோதரா

%%%%%%%%%%%%%%%%%

ராஜகோபால் said...
/////கெடைக்கறது கெடைக்கலனா கெடைக்கற எடத்துல தேடனும்., இல்லனா அத உருவாக்கணும்../////
அப்படியா..!!!!
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும்.... நன்றி சகோதரா

%%%%%%%%%%%%%%%%%

புதிய மனிதா. said...
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும்.... நன்றி சகோதரா

%%%%%%%%%%%%%%%%%

டிலீப் said...
/////மச்சி இது உம்மட...
இப்பிடி தான் பெண்களும் திருப்திபடுத்தி விட்டு ஆணுட இருக்கிறத சுருட்டிட்டு போயிடுவாங்க..
அருமையான பகிர்வு நண்பா....../////
தங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா...

ம.தி.சுதா சொன்னது…

பயணமும் எண்ணங்களும் said...
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும்.... நன்றி சகோதரா

%%%%%%%%%%%%%%%%%

மைந்தன் சிவா said...
ஃஃஃஃஃஃஅப்பவேயா ??அப்ப இப்ப பரவால !!ஃஃஃஃஃஃ
அப்படியா..!!!!
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும்.... நன்றி சகோதரா

%%%%%%%%%%%%%%%%%

வெறும்பய said...
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும்.... நன்றி சகோதரா

%%%%%%%%%%%%%%%%%

யாதவன் said...
ஃஃஃஃஃஃபுத்தி விடயத்தை அருமையா எழுதி உள்ளாய் தம்பிஃஃஃஃஃ
நன்றி அண்ணா...

ம.தி.சுதா சொன்னது…

Riyas said...
நன்றி சகோதரா...

%%%%%%%%%%%%%%%%%

அன்பரசன் said...
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும்.... நன்றி சகோதரா

%%%%%%%%%%%%%%%%%

எப்பூடி.. said...
ஃஃஃஃஃஃஅண்ணா விபச்சாரமின்னா என்னங்கின்னா? சம்சாரம் மின்சாரம் மாதிரி ஏதாவது விசுபட டைட்டிலா? :-)ஃஃஃஃஃ
நான் உங்களிடம் கேட்டு உறுதிப்படுத்த இருந்தேன் நீங்கள் கேட்ட விட்டீர்கள்...

%%%%%%%%%%%%%%%%%

KANA VARO said...
ஃஃஃஃஃஃஎப்பிடி தான் கண்டுபிடிகிரான்களோ!ஃஃஃஃ
எல்லாம் தேடல் தான் சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

Ilavarasan.R said...
ஃஃஃஃஃஃஃஃஹா ஹா.. செம பதிவு... வரவர ரொம்ப அருமையா பதிவிடுறீங்க.. வாழ்த்துக்கள் தல...ஃஃஃஃஃஃ
பாராட்டுக்க நன்றி சகோதரா...

%%%%%%%%%%%%%%%%%

ராஜவம்சம் said...
ஃஃஃஃஃஃஃஇன்னும் விளக்கமா சொல்லியிறுக்கலாம் என்பது என் என்னம்.ஃஃஃஃஃ
தங்கள் கருத்தக்கு நன்றி சகோதரா...

%%%%%%%%%%%%%%%%%

karthikkumar said...
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும்.... நன்றி சகோதரா

%%%%%%%%%%%%%%%%%

Jiyath ahamed said...
ஃஃஃஃஃஃசூப்பர் அருமையாக உள்ளது.ஃஃஃஃஃ
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும்.... நன்றி சகோதரா

ம.தி.சுதா சொன்னது…

கக்கு - மாணிக்கம் said...
ஃஃஃஃஃஃமிக இயல்பாக , சற்று நக்கலுடன் அமைந்த உரை.
படிக்கச் சுவையான செய்திகள். தொடருங்கள். ஃஃஃஃஃ
மிக்க நன்றி சகோதரா...

%%%%%%%%%%%%%%%%%

மாணவன் said...
ஃஃஃஃஃஅருமை
விரிவான அலசல்ஃஃஃஃ
மிக்க நன்றி சகோதரா...

%%%%%%%%%%%%%%%%%

விக்கி உலகம் said...
ஃஃஃஃஃஃகல் ஆனாலும் புருஷன் full ஆனாலும் புருஷன்ஃஃஃஃஃ
அப்படீண்ண இத்தனை நாளும் தப்பாகத் தான் புரிந்திருக்கிறோமோ...!!!!
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும்.... நன்றி சகோதரா

ம.தி.சுதா சொன்னது…

அந்நியன் said...
ஃஃஃஃஃஃஃதனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்ஃஃஃஃஃ
சகோதரா எல்லோரும் சராசரி மனிதர்களே.... நாம் என்ன கண்ணாடி போட்டுப் பார்க்கிறோமோ அவ்விதமே தோற்றமளிப்பர்...

%%%%%%%%%%%%%%%%%

சே.குமார் said...
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும்.... நன்றி சகோதரா

Thanglish Payan சொன்னது…

manithan thonriya kalathil irunthe vipasaram irukkirathu ..unamai..

Arumai..too..

பெயரில்லா சொன்னது…

நல்ல தொகுப்பு ஸ்வாரஸ்யமான இன்னும் செய்திகளை சேகரித்து இரண்டாம் பாகம் எழுதுங்கள்:

டைட்டிலை பார்த்ததும் திடுக்கிட்டேன்.நம்ம சுதா சமூக ஆர்வலராச்சே,இப்படி போஸ்டிங்க் போட மாட்டாரே என ,படித்ததும் உணர்ந்தேன்மருமை சுதா,இதை இன்னும் ஜீஜிக்ச்சில் இணைக்கவில்லையா?இதற்கு நிச்சயம் பரிசு உண்டு

மதுரை சரவணன் சொன்னது…

nalla alasal.... vaalththukkal.

மு.லிங்கம் சொன்னது…

இதை ஆகா ஓகோ அருமை என்று போற்றுபவர்களும் உண்டு, சீ அருவருப்பு என்று சீறுபவர்களும் உண்டு.
எது எப்படியிருப்பினும் அதாவது கருத்து எதுவாயிருந்தாலும் உங்களது வசன அமைப்பு, சொற்பிரயோகம் மிகவும் கண்ணியமாக அமைத்துள்ளீர்கள் இதற்காக எனது பாராட்டுக்கள்.

நன்றி,
மு.லிங்கம்.

ம.தி.சுதா சொன்னது…

Thanglish Payan said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...

மதுரை சரவணன் said...

mainthan said...

அனைவரது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top