வியாழன், 16 செப்டம்பர், 2010

பிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்.....!!!!

பிற்பகல் 3:50 - By ம.தி.சுதா 48

                         இரண்டு சினிமா முக்கியஸ்தர்களின் பெயரைத் தன் பெயரில் கொண்டு தனக்கென்றோர் நிரந்தரப் பட்டப்பெயர் வாங்கிக் கொண்டவர் தான் நமது நடனப்புயல் பிரபுதேவா.. 10ம் ஆண்டுவரை தான் படித்திருந்தாலும் இவர் திறமை மிகவும் உயர்ந்தது. இந்திய சினிமாவிலேயே நடனப் புரட்சியை ஏட்படுத்தியவர் என்றால் அது பிரபு தேவாதான் (இதை நான் சொல்ல வில்லை டிஸ்கவரி காணொளி ஒன்று சொல்கிறது).

                       ஆனால் இவர் சில பெண்களின் வாழ்வில் நடனமாடியது தான் பொறுக்க முடியாத குற்றமாகும். இங்கு நான் குறிப்பிடப் போவது ஒரு சிலரைப்பற்றித்தான் காரணம் எனக்கு தெரிந்ததை தான் என்னால் சொல்ல முடியும்... (உங்களுக்கு ஏதாவத தெரிந்தால் கருத்தப் பெட்டியில் இடுங்கள்)..

                         நான் குறிப்பிடும் முதல் பெண் இவர் தான். அவர் கண்ணழகுக்கு எப்பொதும் தனி மதிப்பு அத்துடன் இவர் மீது யாராவது தொட்டாலே தாய் கன்னத்தில் அறைந்த விடுவார். இது வேறுயாருமல்ல நடிகை மீனா தான் அது. இவர்கள் உறவு எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை அனால் பல நாடுகள் சுற்றுலா போய் திருமணம் வரைக்கும் போகுமளவுக்கு வளர்ந்தது. சிறிது காலம் மீனா தமிழ் சினிமா முகவரியெ மறந்து வேற்று நாட்டில் இருந்தார். பின்னர் என்ன தாயார் புகுந்து பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர விசயம் எல்லோராலும் மறக்கப்பட்டு விட்டது.

                         அதன் பின் யாரைப் பார்ப்போம் என்றால் இவருடன் பல படங்களில் ஒன்றாக நடித்த ஒரு நடிகையாவார். குடும்பப் பாங்காக வந்து நல்லதொரு ரம்யமான நடிப்பை வெளிக்காட்டியவர் வானத்தை போல, ஏழையின் சிரிப்பில், மனதைத்திருடிவிட்டாய் என பல படங்களில் இவருடன் ஜோடி சேர்ந்த கௌசல்யா தான் அந்த நடிகையாவார். (இந்த வாய்ப்புகளுக்கும் இவர் தான் முன்மொழிந்த்தாகச் சொல்லிக் கொண்டார்கள்). ஆனால் நடந்தது வேறு கௌசல்யா இவருக்க மசிந்த கொடுக்கவில்லை. அதனால் தான் இவரது விழ்ச்சி அரம்பித்த்தாம். பிரபு தேவாவின் தலையீட்டால் இவரது பாடவாய்ப்புகள் சில பறி போனது...

                         இப்போ யார்...? இதை நான் சொல்லித் தான் நீங்கள் அறியணுமா..? கடந்த சில நாட்களின் முன் அவரைத் தான் திருமணம் செய்யப் போவதாகக் கூறியிருந்தார். அவருடைய பணத்திற்கு வேட்டு வைக்க இவர் வைத்த ஆப்புத்தான் இது என்றால் யாரும் நம்பவும் போவதில்லை. பாவம் இந்தப் பொண்ணு அந்தச் சுட்டிப் பையனைக் கட்டிக் கொண்டு என்ன வடிவாகக் குடித்தனம் நடத்தியிருக்கலாம். கடைசியில் நயன் நடு றோட்டில் நின்று பட்டம் விடப் போவது உறுதி. இப்போது தான் பிரபு தேவாவின் வீட்டுக்காரி ரம்லத் வாய்திறந்து சம்மதம் என்றிருக்கிறார் என்று ஊடகங்கள் சொல்லியிருக்கிது. இவ்வளவு நாளும் இருந்து விட்டு சட்டச்சிக்கல் சம்மந்தமாக கதை எழுந்தவுடன் தான் ரம்லத் வாய் திறந்திருக்கிறார் இதிலிருந்து ஒன்று புலனாகிறது ஒன்றில் பிரபுதேவாவின் அழுத்தம் அல்லது நயனின் பணம் இந்த இரண்டில் ஒன்று தான் காரணம்... இன்னும் இவர் பட்டியலில் எத்தனை பேர் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

                     நாங்கள் இங்கெ சீரியசாகக் கதைக்கிறோம் அங்கெ நயன் என்ன பாடுகிறார் தெரியுமா..? “எந்த அணிலும் இல்லாத ஒன்ற அத ஏதோ உன்னிடம் இரக்கிறது.. அதை அரியாமல் விடமாட்டென்

                சரி அடுத்த முறை பார்ப்போம் அதுக்குள்ள வாக்ககு போர்றவங்க வாக்குப் போடலாம் அதுவும் சிரமமா இந்த தமிழ் மணப் பட்டியில் நல்லாயிருக்குண்ணு ஒரு சொடுக்கு அவ்வளவு தான் போட்டு வாங்க.... அடுத்த பதிவு என் செமிப்புப் பெட்டியில் நாளைக்காக காத்திருக்கிறது.
குறிப்பு - எழுத்துப்பிழைகளைக் கணக்கிலெடுக்க வேண்டாம்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

48 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

he he he ehe ehe he ehe

எல் கே சொன்னது…

cinimaakarangale appadithan

ம.தி.சுதா சொன்னது…

Anonymous said...
என்னங்க கேட்க சிரிப்பாயிருக்கா...

ம.தி.சுதா சொன்னது…

LK said...
ஆம் சகோதரா... அதுக்காக எங்கிருந்தோ வந்து எம் கலாச்சாரத்தையா சீரழிக்கணும்..

பெயரில்லா சொன்னது…

en sinnimakkaranukku maddum vithivilakka... enkada kasila valnthu kondu enkada kalachcharaththai kollurankal...

பெயரில்லா சொன்னது…

boss roja va vittutingale...

Kiruthigan சொன்னது…

விஜய் டீவி Officeல போய் நான் தான் இப்ப நயன்தாராவ லவ் பண்ணிட்டிருக்கேன்னு அறிக்கை விடலாமெண்டு இருக்கிறன் மதி சுதா
உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சில நான் முன்னுக்கு வந்தாலும் வரக்கூடும்...

ம.தி.சுதா சொன்னது…

Anonymous said...
ஆதங்கம் புரியுது...
ஆனால் ஓட்டைப் போடுங்கப்பா... நான் யாருண்ணு சொல்ல மாட்டேன்...

ம.தி.சுதா சொன்னது…

Anonymous said...
ஃஃஃ...boss roja va vittutingale...ஃஃஃ
ஆமாம் நன்றீங்க...

ம.தி.சுதா சொன்னது…

Cool Boy கிருத்திகன். said...
அது நடனப் புயல் இது ..... பயல். நன்றி சகோதரா...

கவி அழகன் சொன்னது…

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போனகதை உனக்கு தெரியுமா

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மையெது உனக்கப் புரியுமா..?
நன்றி அண்ணா...

Jana சொன்னது…

என்ன மதி சினிக்கூத்து புத்தகத்தில் ஏதாவது வேலை கிடைச்சுடுச்சா? உண்மையைச்சொல்லுங்க...இதெல்லாம் அடிமனதில் இருக்கிற ஒருவகை வயிற்றெரிச்சல்தானே??

அந்த தாடிக்காரருக்கு திறமை இருக்கு மடங்குதப்பா!

ஆனால் ஒன்னு.. பிரபுக்கள் கெட்டதும் பெண்ணாலே...தேவர்கள் கெட்டதும் பெண்ணாலே என்று பிரபுதேவாக்கு தெரியாதா என்ன?

பெயரில்லா சொன்னது…

இவர்களுக்கு நயன் படிப்பது போல ////////“எந்த அணிலும் இல்லாத ஒன்ற அத ஏதோ உன்னிடம் இரக்கிறது.. அதை அரியாமல் விடமாட்டென்”//////
செய்யணும்....

பெயரில்லா சொன்னது…

இவர்களுக்கு நயன் படிப்பது போல ////////“எந்த அணிலும் இல்லாத ஒன்ற அத ஏதோ உன்னிடம் இரக்கிறது.. அதை அரியாமல் விடமாட்டென்”//////
செய்யணும்....

பெயரில்லா சொன்னது…

Hey man , delete this from ur site

prabu deva!!!!

ஜாவா கணேஷ் சொன்னது…

இதற்கும் ஒரு கொடுப்பினைவேணும் அண்ணை. நம்ம ஊரிலையே எத்தனைபேருக இருகாகனுக..பிரபுதேவா எல்லாம் எந்தமூலைக்கு?

ம.தி.சுதா சொன்னது…

Jana said...
பாத்திங்களாண்ணா உங்களுக்கு மட்டும் தான் தெரிஞ்சிருக்கு... ஒருத்தியும் திரும்பிப் பாக்கிறாளவையில்லை... இப்ப குமர்ப் பொடியளுக்கு மதிப்பில்லை.. குழந்தையில்லாத விட்டில கிழவன் துள்ளி விளையாடுகிறான்...

ம.தி.சுதா சொன்னது…

16 September 2010 09:46
Anonymous said...
உங்களுக்குத் தான் பயங்கர கூர்மையான கண்... பெயரையும் பறைந்திருக்கலாம்..

ம.தி.சுதா சொன்னது…

16 September 2010 10:25
Anonymous said...
ஃஃஃ...Hey man , delete this from ur site

prabu deva!!!!...ஃஃஃ
நண்பர்களே ஏன் அனாமிகளின் ஊட்டத்தை பாழாக்குறிங்கள்.. நான் மிகவும் நாகரீகமானவன்... நீங்களும் அப்படித்தான் என நினைக்கிறேன்...

ம.தி.சுதா சொன்னது…

ஜாவா கணேஷ் said...
வருகைக்க நன்றி சகோதரா...
உங்க கதையே ஒரு ரசிக்கக் கூடியது தான்....

Unknown சொன்னது…

வழமையான வாக்குகள் போட்டாச்சு நீங்க அடுத்த பதிவு தொடங்குங்க...

பெயரில்லா சொன்னது…

//..நண்பர்களே ஏன் அனாமிகளின் ஊட்டத்தை பாழாக்குறிங்கள்.. நான் மிகவும் நாகரீகமானவன்... நீங்களும் அப்படித்தான் என நினைக்கிறேன்... //

அப்போ என் பின்னூட்டத்தை தடை செய்ததேன்? போரின் இழப்புக்கு பதில் கேட்கும் உங்களுக்கும் பிரபுதேவாவின் கள்லப்பொம்பிளைகளை ஆராயும் உங்களுக்கும் என்ன தொடர்பு?

பெயரில்லா சொன்னது…

//..நண்பர்களே ஏன் அனாமிகளின் ஊட்டத்தை பாழாக்குறிங்கள்.. நான் மிகவும் நாகரீகமானவன்... நீங்களும் அப்படித்தான் என நினைக்கிறேன்... //

அப்போ என் பின்னூட்டத்தை தடை செய்ததேன்? போரின் இழப்புக்கு பதில் கேட்கும் உங்களுக்கும் பிரபுதேவாவின் கள்லப்பொம்பிளைகளை ஆராயும் உங்களுக்கும் என்ன தொடர்பு?

மு.லிங்கம் சொன்னது…

தம்பி ஏதோ சொல்லவேனும் போலை இருக்கு, இருந்தும் ஏதோ தடுக்குது....

ravikumar சொன்னது…

left out are Gayatri Raguram and Simran

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...
நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

16 September 2010 12:22
Anonymous said...
தங்களின் வருகைக்கு நன்றி... தங்களை மீள அழைக்கிறேன்... காரணம் இதுவரை நான் யாருடைய ஊட்டத்தையும் தடை செய்யவில்லை... அப்படிக் கட்டாயமும் இல்லை. காரணம் குழந்தை அம்மணமாக இருந்தால் யாரும் தப்பாக நினைக்கமாட்டார்கள்... அது போல் சில குழந்தைகளின் செயற்பாட்டை கருத்திலெடுக்கமாட்டேன்...

ம.தி.சுதா சொன்னது…

16 September 2010 14:53
Anonymous said...
ஃஃஃ...போரின் இழப்புக்கு பதில் கேட்கும் உங்களுக்கும் பிரபுதேவாவின் கள்லப்பொம்பிளைகளை ஆராயும் உங்களுக்கும் என்ன தொடர்பு?...ஃஃஃ
வருகைக்கு மிக்க நன்றி சகோதரம் தங்களுக்கான பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம்.
ஐயர் வீட்டில் கோழி முட்டை விற்றால் தப்பா...?

ம.தி.சுதா சொன்னது…

mainthan said...
///....தம்பி ஏதோ சொல்லவேனும் போலை இருக்கு, இருந்தும் ஏதோ தடுக்குது..../// என்ன அண்ணா தம்பியின் வீட்டில் தப்பாக கதைப்பது சங்கடமாயிருக்கா.. பரவாயில்லை உங்களுக்காகத் தானே Anonymous என்ற ஒரு பகுதி அடியில் இருக்கிறது. அதில் சொடுக்கிவிட்டுப் பொட்டால் யாரென்று தெரியாது... அப்படியும் போடலாம்..

பெயரில்லா சொன்னது…

நாங்கள் இங்கெ சீரியசாகக் கதைக்கிறோம் அங்கெ நயன் என்ன பாடுகிறார் தெரியுமா..? “எந்த அணிலும் இல்லாத ஒன்ற அத ஏதோ உன்னிடம் இரக்கிறது.. அதை அரியாமல் விடமாட்டென்”/////

அறிந்த பின் நான் உனை தொடமாட்டேன் என்று சொல்லப்போகிறார்...காத்திருப்போம்..சுவாரசியமான கதைகள் வரும்.

பெயரில்லா சொன்னது…

என்ன தம்பி யாரோ அனாமி சீண்டுறார் போல.... அது சரி ஒரு முறையுமில்லாமல் என் இப்ப மட்டும் அபாசம் கொஞ்சம் உயர்த்தி எழுதுறிங்கள்...

பெயரில்லா சொன்னது…

பிரபுதேவா நல்லா வளைஞ்சு நெளிஞ்சு குத்தாட்டம் போடுறது நயனுக்கு ரொம்ப பிடிச்சிகிச்சாம்.அதான் சிம்புவை மறந்துட்டாங்க

பெயரில்லா சொன்னது…

((((ஃஃஃ...போரின் இழப்புக்கு பதில் கேட்கும் உங்களுக்கும் பிரபுதேவாவின் கள்லப்பொம்பிளைகளை ஆராயும் உங்களுக்கும் என்ன தொடர்பு?...ஃஃஃ
வருகைக்கு மிக்க நன்றி சகோதரம் தங்களுக்கான பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம்.
ஐயர் வீட்டில் கோழி முட்டை விற்றால் தப்பா...? ))))
கலோ திருநீறு வைக்கிறவனெல்லாம் ஐயராக முடியாது.... இது உங்களுக்குத்தான்...

விநாயகதாசன் சொன்னது…

ஒங்களுக்கு
பிரபுதேவா நயன கவுத்ததுல பிரச்சனயா
நயன் சுட்டிப்பையன கலட்டிவிட்டதுல பிரச்சனயா
ஒன்னும் புரியலயே

ம.தி.சுதா சொன்னது…

padaipali said...
///...அறிந்த பின் நான் உனை தொடமாட்டேன் என்று சொல்லப்போகிறார்...காத்திருப்போம்..சுவாரசியமான கதைகள் வரும்...///
உண்மை தான் சகோதரா.. வருகைக்கு நன்றிகள்...

ம.தி.சுதா சொன்னது…

16 September 2010 22:56
Anonymous said...
என்ன செய்வது சகோதரா... சிலதுக்காக சிலதை செய்ய வேண்டியிருக்கிறது...

ம.தி.சுதா சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஃஃஃ...பிரபுதேவா நல்லா வளைஞ்சு நெளிஞ்சு குத்தாட்டம் போடுறது நயனுக்கு ரொம்ப பிடிச்சிகிச்சாம்.அதான் சிம்புவை மறந்துட்டாங்க...ஃஃஃ
உண்மை தான்.. நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

16 September 2010 23:11
Anonymous said...
ஃஃஃ...ஐயர் வீட்டில் கோழி முட்டை விற்றால் தப்பா...? ))))
கலோ திருநீறு வைக்கிறவனெல்லாம் ஐயராக முடியாது.... இது உங்களுக்குத்தான்...ஃஃஃ
ஏன் சகோதரம் உச்சம் தலைக்கும் உள்ளம் காலுக்கும் முடிச்சுப் போடுறிங்கள்...

ம.தி.சுதா சொன்னது…

விநாயகதாசன் said...
ஃஃஃ...ஒங்களுக்கு
பிரபுதேவா நயன கவுத்ததுல பிரச்சனயா
நயன் சுட்டிப்பையன கலட்டிவிட்டதுல பிரச்சனயா
ஒன்னும் புரியலயே...ஃஃஃ
சகோதரா வருகைக்கு மிக்க நன்றி... அது சரி யாரை யார் கவிட்டாலும் நடக்கப் போறது ஒன்று தானே...

மதுரை சரவணன் சொன்னது…

நயன் மேலக் கோபமா இல்லை பிரபு தேவா மேலே கோபமா ... சுவைக்கிறது இடுகை.. கடைசிப் பட முத்தம் போல.. அருமை. வாழ்த்துக்கள்

ம.தி.சுதா சொன்னது…

மதுரை சரவணன் said...
///...நயன் மேலக் கோபமா இல்லை பிரபு தேவா மேலே கோபமா ... சுவைக்கிறது இடுகை.. கடைசிப் பட முத்தம் போல.. அருமை. வாழ்த்துக்கள்...///
வருகைக்கு நன்றி சகோதரா... இப்ப சினிமாக்காரங்களிண்டாலே பிடிக்கவில்லை...

Riyas சொன்னது…

என்ன நண்பா.. பட்டியல் நீளுதே.. ஹா ஹா...


http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_18.html

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

அட இவ்வளவுதானா இன்னும் இருக்கா?

ம.தி.சுதா சொன்னது…

Riyas said...
வருகைக்கு நன்றி சகோதரா... பிரபுதேவாக்கா..? நயனுக்கா..?

ம.தி.சுதா சொன்னது…

ரஹீம் கஸாலி said...
ஃஃஃஃ...அட இவ்வளவுதானா இன்னும் இருக்கா?...ஃஃஃ வருகைக்கு நன்றி சகோதரா... தெரிந்தால் சொல்லுங்களேன்..

பெயரில்லா சொன்னது…

Prabhudeva and Nayanthara is a fact. But just because they are public figures, why are you involving other actresses on speculation? Something wrong in this judgement.

I am not trying to be provocative, but would you like it if your neighborhood people spoke ill of females in your family circle just on hearsay? Probably I won't see this blog on the list next time. But do consider.

On the Prabhudeva issue, more than anything, it's shocking that a guy with his love story with first wife, with her sacrifices to integrate into his live, and with the fact that one child was just a newborn when the eldest had passed away; a man would leave his wife; citing he found comfort for his sorrows with another.

Strange how people justify their cruel behavior. He is not the first, nor will he be the last:-)

-kajan

காதர் அலி சொன்னது…

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போனகதை உனக்கு தெரியுமா

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top