வெள்ளி, 3 செப்டம்பர், 2010

மனிதன் உயிரோடிருக்கிறானா..?

பிற்பகல் 2:33 - By ம.தி.சுதா 10


இது போர் வேண்டுமென்று யாருடமோ பணம் வாங்கி அறிக்கை விட்டிருக்கும் தமிழகத்தின் பிரபல கவிஞருக்கும், இம்புட்டு நாள் போர் நடக்கையில் கம்மண்ணு இருந்திட்டு இப்ப மட்டும் வீர வசனம் பேசும் அமெரிக்க குடியுரிமையாளிக்கும், தன் அகதிக் குடியுரிமை பறி போய்விடும் என்று அந்நிய நாட்டில் இருந்து சொந்த நாட்டு உறவுகளுக்கு குழிபறிக்கும் கோடாரிக்காம்புகளுக்கும் சமர்ப்பணம்...
நீரும் மனிதரா

இனவாதவ பெயர் கொண்டு

சிசுக்களின் உயிர் கொன்று

உமக்கோர் சீர் தேடும் நீரும் மனிதரா....


காகிதக்கப்பல் கட்ட ஆசையானால்

மழை நேரமே முடித்துக் கொள்ளும்

இனங்களைத் தூண்டி

ஏன் செவ்வாறு காண்கிறீர்

பல் தீட்ட குச்சி போதும்

ஏன் என்பதனை தேடி அலைகிறீர்

உன் துணைக்கு முடியில்லையெனில்

முடிமயிர் வேண்டிக் கொடும்

ஏன் பேதைகளின் கூந்தல் அறுக்குறீர்

உம்முடைய உடலில்

நுளம்பு குத்தினால் அதனைக் கொல்லும்

அதை கலைக்க

எம் உடலில்

ஏன் ரயர் போட்டுக் கொழுத்துகிறீர்

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் 
மனிதன் எங்காவது இருக்கிறானா..?About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

10 கருத்துகள்:

அ.சந்தர் சிங். சொன்னது…

indraiya soozhalil manithan enbavan

engum illai.

thedi paarungal thenpada maattan.

ம.தி.சுதா சொன்னது…

@ cs said...
//...indraiya soozhalil manithan enbavan
engum illai.
thedi paarungal thenpada maattan...//
உண்மைதான் சகோதரா மிக்க றன்றி...

ம.தி.சுதா சொன்னது…

@ அஹமது இர்ஷாத் said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரா...

Jerry Eshananda சொன்னது…

வலியை உணர்கிறேன் சகோதரி

ம.தி.சுதா சொன்னது…

@ ஜெரி ஈசானந்தன். said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரா...

பெயரில்லா சொன்னது…

சிந்திக்கத்தூண்டும் வரிகள்..அருமை

..மனிதனா??அப்படினா??அப்படி ஒருத்தன் இருந்தானா???

ம.தி.சுதா சொன்னது…

@ padaipali said...
//..மனிதனா??அப்படினா??அப்படி ஒருத்தன் இருந்தானா???..//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரா...

Karthick Chidambaram சொன்னது…

Ungal Sogam. Anaal paarvaigal palavitham.

ம.தி.சுதா சொன்னது…

@ Karthick Chidambaram said...
//..Ungal Sogam. Anaal paarvaigal palavitham...//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரா...

Unknown சொன்னது…

சாட்டையடி

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top