Sunday, 8 August 2010

சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு

-->
இது யாரையும் கொச்சைப்படுத்த எழுதவில்லை இவ்வளவும் முடிந்த எம்மால் ஏன் வளர முடியவில்லை என்பது தான் என் கேள்வி?
 சரி… இன்று 2 செயன்முறையையும் விளக்குகிறேன். இரண்டும் உடலுக்கு பாரதூரமான விளைவை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் நாம் முகாமிலிருந்த காலம் வரை யாரும் வைத்தியசாலை வரவில்லை என்பது தான் அதிசயமான விடயம். ஏனென்றால் சென்ற தீபாவளியன்று எம் முகாம் பகுதியில் மட்டும் 225 லீற்றர் மதுபானம் பிடித்துக் கொடுத்தோம். அவ்வளவும் வயிற்றுக்குள் போக வேண்டியது தானே. முக்கியமாக அதன் விலை 1 போத்தல் (750 மில்லி லீற்றர்) 250 இருந்து 500 ரூபாய் வரை இருக்கும்.

முதலாவது சாராயத்தை முன்னைய பதிவில் பார்த்தோம். இனி இரண்டாவதை பார்ப்போமா?
நாம் தோசை மா, பாண் என்பன புளிப்பதற்காக போடும் மதுவம் (yeast) தான் முக்கிய பொருள். அடுத்தது சீனி தேவைப்படும். இரண்டையும் 1 : 4 என்ற விகிதத்தில் கலந்து நன்றாக கரைக்க வேண்டும் அவற்றை போத்தல்களில் அடைத்து கண்படாதவாறு தமது கூடாரத்துக்குள் தாட்டு வைப்பார்கள் (மூடியில் சிறு துளை வைக்க வேண்டும் துளையில்லாவிடில் அமுக்கத்தில் எல்லாம் சீறி வெளியே பறந்து விடும்).
பின்னர் இரண்டாவது நாளில் இருந்து விற்பனை ஆரம்பமாகும் இரண்டாம் நாள் என்றால் மிகவும் மலிவாகும் நாள் ஏற ஏற விலை கூடும் ஆனால் ஏழு நாட்களுக்கு மேல் பாவிக்க முடியாது. சிலர் போத்தலில் உள்ளதை அப்படியே விற்பர் சிலர் போன கட்டுரையில் சொன்னது போல் சீமென்ட் இட்டு இதை தெளிய வைப்பார்கள். என்ன தான் செய்தாலும் மணம் அவரை நிச்சயம் காட்டிக் கொடுக்கும்.
இனி மூன்றாவது சாராயத்தை பார்ப் போமா?
இது மிகவும் இலகுவானது. அதிகம் விளங்கப்படுத்த தேவையில்லை என நினைக்கிறேன். அது என்னவென்றால் நாம் சிறுபிள்ளைகளுக்கு பாவிக்கும் colon தான் அது. மிகவும் வீரியமானது. மற்றும் ஆபத்தானது. இதை ஒரு டம்ளரில் இட்டு மெல்லிதாக சூடுகாட்டுவார்கள். அதனால் அதன் மணம், வீரியம் கொஞ்சம் குறைவடையும். பின்னர் ஒரு போத்தலில் அதை விட்டு தேவைப்படும் போது இளம் சூட்டு தண்ணீர் விட்டு உபயோகிப்பார்கள். இதை வடிசாராயம் என நினைத்து ஏமாந்த பலரும் இருக்கிறார்கள். அவ்வளவு வீரியமானது. கலவை விகிதம் 100 மில்லிலீற்றர் colon ற்கு 1.5 லீற்றர் தண்ணீர் வரை கலக்கலாம். பார்த்தீர்களா 120 ரூபாவுடன் குறைந்தது 5 நாளுக்கு போதுமான சாராயம் கிடைத்துவிடம்
இன்னும் பலவிதமான கண்டுபிடிப்புக்கள் எம்மிடம் இருந்தாலும் சிலதை சொல்லலாம் பலதை சொல்ல முடியாது. இதைப்பார்த்து விட்டு வன்னி மக்களை கீழ்த்தரமாக நினைக்க வேண்டாம். நான் அறிந்தவரை சிலர் தம் மனக்காயங்களுக்குத்தான் மருந்திட்டுக் கொண்டார்கள்
என்ன இருந்தாலும் போதை வஸ்து என்பது உலகில் இருந்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. மன ஆறுதலுக்காக தியானம் போன்ற வேறு திசைகளுக்கு மனதை திருப்பலாம்.
எங்க ஓடுரிங்க கருத்திடவில்லையா.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

20 comments:

நண்பா இக்காடுகளில் சிந்திக்கும் திறன் உள்ளது எங்கட ஆக்களுக்கு . நல முறையில் வழிப்படுத்தினால் நல்லா காரியங்களில் சாதிக்கலாம்.
நீங்கள் யார் என்று சொல்லவில்லையே

Jana said...

இதெல்லாம் உடனடியாக எப்படி உங்களுக்கு தெரியுது சுதா?

வருகைக்கு நன்றி யாதவண்ணா. என்னை தெரியலியா? யாரென்று தெரியப்படுத்துகிறேன்.

நன்றி ஜனா அண்ணா. அது செய்த தொழில் அப்படி.

வித்யாசமா இருக்கு.தமிழர்கள் வித்யாசமான எதையும் வரவேற்பார்கள் என்ற வாழ்த்துக்களோடு..

செந்தில் அண்ணா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. காத்திருங்கள் நம்மகிட்ட இன்னும் வல கண்டுபிடிப்புக்கள் இருக்கிறது.

அப்ப கள்ளுக்கு இப்ப கனக்க போட்டியாளர்கள் கண்டியளோ!

ஆமாம் டிலான் நம்மாளுக எதிலும் வித்தியாசத்தை விரும்புறாங்க. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டிலான்.

சுதா ஆ...ஆ.. கள்ளச் சாராயமோ

hamaragana said...

அன்புடன் வணக்கம் நல்லதொரு நவீன மருத்துவ தகவல் தொடருங்கள் வாழ்த்துகள்

சகோதரம் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.

நன்றி வம்பன்

lcnathan said...

nalla kaiththozhil ontrai katrukkondaen!! vaazhka valaththudan!!!

lcnathan said...
/////nalla kaiththozhil ontrai katrukkondaen!! vaazhka valaththudan!!!////
நன்றி சகோதரம்....

Unknown said...

super

Anonymous said...

Son of a bitch.

வன்னி என்று போட்டாலே எல்லோரும் வந்து படிப்பார்கள் என்ற எண்ணத்தில் யாரோ ஒரு மடையன் எழுதி இருப்பதை யாருமே தட்டிக் கேட்பதில்லையா?

பிறந்த பிள்ளைக்கு போட கொலோன் கிடைப்பதே கஷ்டம். இதில இவர் சாராயம் காய்ச்சுவாராம்.

கசிப்பு காசிறவங்களை இயக்கம் பிடிச்சு சிறையில் போடுவது தெரியாதா?

யாரோ ஒரு லூசன் இப்படி செய்ததை வன்னி மக்கள் எல்லாம் செய்த மாதிரியான மாயையை ஏற்படுத்தும் படி எழுதி இருப்பது கண்டனத்துக்குரியது.

இதில் சிலதைச் சொல்லலாம் பலதை சொல்ல இயலாதாம்.

///////அனாமிகா துவாரகன் said...
Son of a bitch.

வன்னி என்று போட்டாலே எல்லோரும் வந்து படிப்பார்கள் என்ற எண்ணத்தில் யாரோ ஒரு மடையன் எழுதி இருப்பதை யாருமே தட்டிக் கேட்பதில்லையா?

பிறந்த பிள்ளைக்கு போட கொலோன் கிடைப்பதே கஷ்டம். இதில இவர் சாராயம் காய்ச்சுவாராம்.

கசிப்பு காசிறவங்களை இயக்கம் பிடிச்சு சிறையில் போடுவது தெரியாதா?

யாரோ ஒரு லூசன் இப்படி செய்ததை வன்னி மக்கள் எல்லாம் செய்த மாதிரியான மாயையை ஏற்படுத்தும் படி எழுதி இருப்பது கண்டனத்துக்குரியது.

இதில் சிலதைச் சொல்லலாம் பலதை சொல்ல இயலாதாம்.
21 April 2011 12:45 //////

hello உமக்கு என்னை ஏசுவதற்கு மட்டும் தான் முழு அனுமதியுமளிக்கப்பட்டிருக்கிறது என் தாயை ஏச எந்த அதிகாரமுமில்லை தேவையின்றி வருத்தப்பட வேண்டியிருக்கும்...

Anonymous said...

//தேவையின்றி வருத்தப்பட வேண்டியிருக்கும்...//
ஃபொர் த ரெக்கோட்ஸ், இந்தப் பயமுறுத்தலுக்கு பயப்படும் பேடி நான் இல்லை.

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய புண்ணியவானை சொல்லவேண்டும். இந்த மாதிரி கண்றாவியான எழுத்து கண்ணில் படாமல் இருந்திருக்கும்.

பாடித்த இரண்டு பதிவுகளுமே போதும் எவ்வளவு புரட்டு இங்கே இருக்கிறது என்று. இதற்கு மேலும் படிப்பதற்கு விருப்பமில்லை.

என் உடனடி ரியாக்சனை உமக்கு தெரியப்படுத்திய ஒரு சின்ன சந்தோசத்துடன் போகிறன்.

சகோதரம் என்று எல்லாம் என் பதிவில் வந்து பின்னூட்டம் போடவேண்டாம். இப்படி ஒரு சகோதரம் இருந்தால், அவனை கொல்லுவேனே தவிர விட்டுவைக்க மாட்டேன்.

ஏன் வலைச்சரத்தில் சொன்னார்களா ? சரியான அம்மாவுக்கு பிறந்த ஒவ்வொருத்தரும் போய் இந்த மடையனை திட்டி விட்டு வாருங்கள் என்று....

Who is this bloody அனாமிகா துவாரகன் ? she has lots of mental problums about your blog , plz அனாமிகா துவாரகன் contact a good doctor...

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top